By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாக்காளர் சேர்க்கை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > வாக்காளர் சேர்க்கை முகாம்
தென்காசிமாவட்டம்

வாக்காளர் சேர்க்கை முகாம்

Last updated: November 18, 2024 9:37 am
November 18, 2024
41 Views
Share
SHARE

வாக்காளர் சேர்க்கை முகாம் மாவட்ட செயலாளர் ராஜா எம் எல் ஏ ஆய்வு

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட 

வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை மற்றும் நீக்குதல் முகாம் நடந்தது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கவேலு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு புதிய வாக்காளர்கள் சேர்ப்பது மற்றும் இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல் ஆகிய பணிகளை

ஆய்வு செய்தனர்.  தொடர்ந்து ராஜா எம்எல்ஏ சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் முகாமினை பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். சங்கரன்கோவில் ஆய்வின் போது  சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளரும் சங்கரன்கோவில் யூனியன் சேர்மனுமான லாலா சங்கர பாண்டியன், நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி செய்யதுஅலி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், ஜெயக்குமார்,  மைதீன் ராஜா, பாலாஜி, ஷேக் மற்றும் வார்டு செயலாளர்கள், பாக முகவர்கள் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சந்தனக்கூடு திருவிழா ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
குளச்சலில் டாஸ்மாக் கடை அகற்ற கோரி இளைஞர் காங்கிரஸ் உண்ணாவிரதம்
திருச்சி ஐஜி அலுவலகம் அருகே தம்பதியினர் சாலை மறியல்
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமியர்கள்: அனைவருக்கும் இக்லாஸ் பள்ளிவாசல் மற்றும் சமூக நல அறக்கட்டளை ரமலான் வாழ்த்து!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்இராமநாதபுரம்மாவட்டம்

ராமநாதபுரம் தெற்கு நகர் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்

May 14, 2025
43 Views
மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்
மயிலாடுதுறை திருஇந்தளுர் ஶ்ரீ சாலக்கார முனீஸ்வரர் ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமம் அபிஷேக ஆராதனைகள் நிகழ்ச்சி
புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளியில் 111 – வது ஆண்டு விழா
இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு; உடலை வாங்க மறுத்து போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account