By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே பெண், மகள் மீது சரமாரி தாக்குதல்: ரவுடி உட்பட 3 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே பெண், மகள் மீது சரமாரி தாக்குதல்: ரவுடி உட்பட 3 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே பெண், மகள் மீது சரமாரி தாக்குதல்: ரவுடி உட்பட 3 பேர் மீது வழக்கு

Last updated: March 2, 2026 7:26 pm
March 2, 2026
65 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார்ச் 2 –

மார்த்தாண்டம் அருகே பரக் குன்று பகுதியை சேர்ந்தவர் ஜாக்குலின் (48). இவருக்கும் மருதன்கோடு பகுதியை சேர்ந்த பிரபின் குமார் (28) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று ஜாக்குலின் தனது மகள் மற்றும் சகோதரியுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மருதங்கோடு பகுதியில் வைத்து பின்னால் வைக்கில் வந்த பிரவீன்குமார் மற்றும் கிளீட்டஸ், கண்டால் தெரியும் நபர் சேர்ந்து காரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.

தொடர்ந்து ஜாக்குலின் மகள் கழுத்தை பிடித்து நெரித்து, அதை தடுத்த ஜாக்குலினை தாக்கியதுடன், கம்பியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இது குறித்த ஜாக்குலின் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் ஜாக்குலின் மற்றும் மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பிரவீன்குமார் உட்பட மூன்று வழக்கு பதிவு செய்தனர். இதில் கிளிட்டஸ் என்பவர் மீது குளச்சல், கொல்லங்கோடு, மார்த்தாண்டம் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளதும், அவர் பிரபல ரவுடி என்பதும் தெரிய வந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலைப் பகுதியில் கஞ்சா விற்பனை: பெண் உட்பட5 பேர் கைது.9 கிலோ கஞ்சா பறிமுதல்
“அயர்ன் மேன்” பட்டம் பெற்ற குமரி மருத்துவர்; உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
குமரியில் மூன்று பைக்குகள் திருடிய கேரளா வாலிபர் கைது
மார்த்தாண்டம் அருகே பாலியல் குற்றவாளிக்கு 14 வருடம் சிறை தண்டனை
குமரியில் 5 மாதங்களில் கஞ்சா வழக்கில் 256 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அரசு ரப்பர் கழக நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத செயலுக்கு நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் கண்டனம்

December 4, 2025
54 Views
விளாத்திகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு ராஜேஷ்குமார் எம் எல் ஏ மரியாதை
ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account