By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

Last updated: January 21, 2026 6:25 pm
January 21, 2026
77 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன.22-

மார்த்தாண்டம் அருகே வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மகன் ஜெரின் (27). சென்னையில் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பாகோடு பகுதி சேர்ந்த எம்பிஏ பட்டதாரி சுபைதா (27) என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது சுபைதாவின் பெற்றோர் சுமார் 75 பவுன் நகை, ரூ. 10 லட்சம் ரொக்கம் மற்றும் மணமகனுக்கு 5 பவுன் செயின், 2 பவுன் பிரேஸ்லெட், மாமனார் ஆல்பர்ட்டுக்கு 2 பவுன் பிரேஸ்லெட், ரூ. 2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்களை கொடுத்துள்ளனர்.
சில நாட்களில் மாமியார் செல்வி மருமகள் சுபைதாவிடம் கார் வாங்க பணம் வாங்கி வரக் கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார்.

ஆல்பர்ட் மருமகளுக்கு பேய், ஆவி பிடித்துள்ளதாக கூறி கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் தடுத்ததாக தெரிகிறது. மேலும் சுபைதாவின் பெற்றோரின் சொத்தில் இருந்து மூன்றில் ஒரு பங்கை கேட்டு வாங்குமாறு மனதளவில் கொடுமைப்படுத்தினார்கள். மேலும் சுபைதாவை கணவர் ஜெரின், மாமனார், மாமியார் சேர்ந்து வீட்டிலிருந்து துரத்திவிட்டுள்ளனர்.

இதனால் வேதனை அடைந்த சுபைதா நடவடிக்கை எடுக்க கேட்டு பத்மநாபபுரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட், இளம்பெண் புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டது.

தொடர்ந்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் இளம்பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பெண் மருத்துவரிடம் 20 லட்சம் மோசடி
புதுக்கடை அருகே மனைவியின் கல்லறை தோட்டத்தில் விழுந்த முதியவர் உயிரிழப்பு
இரணியல் அருகே 30 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
ஆறாவது அதிருத்திர மகா யாகம் துவங்கியது
கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

ஒருங்கிணைந்த வேளாண் தொழில்நுட்ப பண்ணை

July 10, 2024
178 Views
திண்டுக்கல் செம்பட்டியில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு
தொண்டான்துளசி கிராமத்தில் கும்பாபிஷேக விழா
அதிமுக மாறி மாறி உருவப் பொம்மைகளை எரிக்க முயற்சி
தேனி மாவட்டத்தில் கௌமாரியம்மன் திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account