By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டத்தில் பிரபல கொள்ளையர்கள் நான்கு பேர் கைது; நகை மற்றும் பைக் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டத்தில் பிரபல கொள்ளையர்கள் நான்கு பேர் கைது; நகை மற்றும் பைக் பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டத்தில் பிரபல கொள்ளையர்கள் நான்கு பேர் கைது; நகை மற்றும் பைக் பறிமுதல்

Last updated: November 5, 2025 6:25 pm
November 5, 2025
16 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 5 –

தேங்காய்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் விஜின். இவர் கடந்த 12 தேதி நட்டாலம் பகுதியில் வந்து கொண்டு இருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் விஜினை வழி மறுத்து செயின், மோதிரம், பிரெஸ் லெட் ஆகியவற்றை மிரட்டி கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து கொடுத்த புகாரின் பெயரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் செனி தோட்டம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த நான்கு பேரை பிடித்து விசாரித்த போது, நட்டாலத்தில் வழி பறியில் ஈடுபட்ட கும்பல் என்று தெரியவந்தது. அவர்களை காவல் நிலையத்தில் கொண்டு விரிவாக விசாரணை நடத்தியபோது, அவர்கள் ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்த நிர்மல், தொழிக்கோடு பகுதியை சேர்ந்த பெண்டன் பின், நட்டாலம் பகுதியை சேர்ந்த காட்வின், கீழ ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த பிரவின் என தெரிந்தது.

இதில் நிர்மல் மீது கொலை குற்ற வழக்கு உள்ளது. பென்டன் பின் மீது பைக் திருட்டு வழக்கு உள்ளது. மேலும் இவர்கள் மீது வழி பறி வழக்கு, கேரளாவில் கொலை கொள்ளை வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளது தெரிய வந்தது.

சிறையில் இருக்கும் போது கொள்ளையடிக்க திட்டம் தீட்டி ஆசாரிபள்ளம் பகுதியில் பைக் திருடியது மற்றும் பல இடங்களில் கொள்ளையடித்ததும், அந்த பணத்தில் கொடைக்கானல் உட்பட பல பகுதிகளுக்கு ஊர் சுற்றி உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது. பின்னர் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து மூன்று சவரன் நகை மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் கொள்ளை அடித்து விட்டு கேரளாவுக்கு தப்பி சென்று உல்லாசமாக இருந்து விட்டு, சில நாட்கள் கழித்து மீண்டும் இங்கு வந்து திருட்டில் ஈடுபடுவது வழக்கம்.

விளம்பரம்

You Might Also Like

தொடர் மழையால் முழு கொள்ளளவு எட்டிய தேரூர் பெரியகுளம்; உடைப்பு ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கொட்டாரத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
வாலிபருடன் சேர்ந்து தொழிலாளியை தாக்கிய 2 பெண்கள்
பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது
நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோய்க்கான “ரிவைவோ கிளினிக்” அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெரு

September 9, 2024
44 Views
பள்ளி மேம்பாட்டு நிதி உட் கட்டமைப்பு பணி
இளையோர் மையம் மற்றும் பாரம்பரிய சிலம்பம்
சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா
47 மற்றும் 48 வது வார்டில் புதிய பெயர்பலகையை நேற்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account