By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொடர் மழையால் முழு கொள்ளளவு எட்டிய தேரூர் பெரியகுளம்; உடைப்பு ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தொடர் மழையால் முழு கொள்ளளவு எட்டிய தேரூர் பெரியகுளம்; உடைப்பு ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தொடர் மழையால் முழு கொள்ளளவு எட்டிய தேரூர் பெரியகுளம்; உடைப்பு ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Last updated: October 25, 2025 2:18 pm
October 25, 2025
26 Views
Share
SHARE

சுசீந்திரம், அக். 25 –

சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பெரியகுளம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய குளம் ஆகும். இந்த குளத்தின் நீரை பயன்படுத்தி சுமார் 2000 ஏக்கர் நிலம் விவசாயம் செய்யப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்சனையும் தீர்க்கும் குளமாக இந்த குளம் உள்ளது. இந்தக் குளம் ஊருக்கு உயரமான இடத்தில் உள்ளது.

பெருமழை காலங்களில் தத்தையார்குளம் புது கிராமம் குளம் நிறைந்த நீர்கள் தேரூர் குளத்திற்கு வரும். இதனால் பெருமழைகாலங்களில் தேரூர் குளம் நிறைந்து விடும். இந்த குளத்தின் நீரை ஷட்டர் மூலம் வெளியேற்றி வருகின்றனர். பெருமழை ஏற்படும் போது வெள்ளமானது வேகமாக செல்ல முடியாத சூழ்நிலையில் நீர் ரோட்டை கடந்து பாய்வதால் அந்த இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு உடைப்பு ஏற்படுகின்றது. ஏற்கனவே சென்ற பெருமழையில் புதுக்கிராமம் குளத்திற்கும் தேரூர் குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உடைப்பு ஏற்பட்டு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

தற்போது காற்றழுத்த தாழ்வின் காரணமாக தொடர்மழை பெய்து வருகிறது. குளம் முழு கொள்ளளவை எட்டி உடைப்பு ஏற்பட்டால் பள்ளத்தில் உள்ள வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குளத்தை பார்வையிட்டு உடைப்பு ஏற்படும் முன்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அரசு மருத்துவமனையில் இளைஞர் காங்கிரஸ் ரத்த தானம்
மார்த்தாண்டம் அருகே பழைய வாகனங்கள் பிரிக்கும் கடையில் திருட்டு
திமுக பவள விழா
தொழிலாளியை அடித்து கொன்றவர் சிறையிலடைப்பு
தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

October 1, 2024
61 Views
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் 111 நாட்கள் தவவேள்வி
அகஸ்தீஸ்வரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தமிழகம் வரும் கர்நாடக முதல்வருக்கு கருப்பு கொடி
ஊத்தங்கரையில் அரசு பள்ளிகளில் குடியரசு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account