By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது

Last updated: January 6, 2025 11:48 am
January 6, 2025
60 Views
Share
SHARE

நித்திரவிளை , ஜன- 6


 நித்திரவிளை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் தலைமையிலான போலீசார் நேற்று மாலை அந்தப் பகுதி வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பத்துஏக்கர் என்ற பகுதியில் சாலையோரம் அமர்ந்து சிலர் மது குடித்து மது அருந்திக் கொண்டிருந்தனர். உடனே அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

      விசாரணையில் அவர்கள் ரவிபுத்தன்துறை பகுதியைச் சேர்ந்த சர்ஜன் (35),சின்னத்துறை  பகுதி ராஜ் (35), வள்ளவிளை சுனாமி காலனி சேர்ந்த அஸ்வின் (19)ஆகிய மீன்பிடி தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது.

      இதையடுத்து போலீசார் 3 பேரையும்  குழித்துறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள்.  நித்திரவிளை போலீசார்  மூன்று பேர் மீதும் பொது இடத்தில் மது அருந்தியதாக வழக்குப்பதிவு செய்து, காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பங்கஜம் 42 பேருக்கு இளந்தளிர் 2024 விருதுகள்
இரண்டாம் கட்ட கணினி சுழற்சி முறை பணி ஒதுக்கீடு
மார்த்தாண்டம் அருகே கார் பைக் மோதி விபத்து; கணவன் மனைவி படுகாயம்
விளாத்திகுளத்தில் பாஜக வடக்கு ஒன்றியம் சார்பில் ‘நாளை நமதே தமிழ்நாடும் நமதே’ மத்திய அரசு பட்ஜெட் விளக்க சக்தி கேந்திர தெருமுனை கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
உலகம்

தமிழர் நல்வாழ்வு பேரவை கத்தர் மண்டலம் நடத்திய குடியரசு தின விழா

February 5, 2025
4.2k Views
தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
101 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!!
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி; மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account