By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாடத்தட்டு விளை சர்ச் வழியாக புதிய பஸ்; பிரின்ஸ் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாடத்தட்டு விளை சர்ச் வழியாக புதிய பஸ்; பிரின்ஸ் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
கனஂனியாகுமரி

மாடத்தட்டு விளை சர்ச் வழியாக புதிய பஸ்; பிரின்ஸ் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

Last updated: October 6, 2025 12:53 pm
October 6, 2025
42 Views
Share
SHARE

திங்கள்சந்தை, அக். 6 –

நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வில்லுக்குறி குருசடி ஜங்ஷனில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மாடத்தட்டுவிளை என்ற கிராமம் உள்ளது. கண்தான கிராமம் என அழைக்கப்படும் இந்த கிராமத்தில் சுமார் 15,000 மக்கள் வரை வசித்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் அதிக மக்கள் நெருக்கம் கொண்ட இந்த ஊர் வழியாக எந்த அரசு பஸ் வசதியும் இல்லை.

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் வழியாக அரசு பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக இந்த மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியினர் பிரின்ஸ் எம்எல்ஏவிடமும், திமுகவினர் அமைச்சர் மனோ தங்கராஜிடமும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மடத்தட்டுவிளை ஆலயம் வழியாக அரசு பஸ் இயக்க அரசு சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் 11ஏ மகளிர் விடியல் பயணம் இலவச அரசு பஸ்ஸை வில்லுக்குறி பாலத்தில் இருந்து குதிரைப்பந்திவிளை, மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம், சூசைமிக்கேல் அடிகளார் சாலை வழியாக தனியார் பிஎட் கல்லூரி சென்று வில்லுக்குறி குருசடி ஜங்ஷன் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து புதிய வழித்தட அரசு பஸ் போக்குவரத்து தொடக்க விழா நேற்று நடந்தது.

மாடத்தட்டுவிளை ஆலயம் முன்பு நடந்த இந்த விழாவில் பங்குத்தந்தை அருட்பணி மரிய ராஜேந்திரன் தலைமை வகித்தார். ‎பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் பால் ததேயுஸ், செயலர் மேரி ஸ்டெல்லாபாய், பொருளாளர் சார்லஸ், திங்கள்நகர் கிளை மேலாளர் ரதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரின்ஸ் எம்எல்ஏ கலந்துகொண்டு கொடியசைத்து அரசு பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேடி உதயம், காங்கிரஸ் நிர்வாகிகள் பிரகாஷ் தாஸ், ஜோசப்ராஜ், சேவியர், மங்களம், பெலிக்ஸ் ராஜன் மற்றும் முன்னாள் மாடத்தட்டுவிளை பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர்கள் ஜோசப் ராஜ், அகஸ்டின், எட்வின் சேவியர் செல்வன், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பங்கு அருட்பணி பேரவை துணை செயலாளர் ஜோஸ் வால்டின் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை
போதை பொருள் வழக்கில் சிக்கிய 30 பைக்குகள் உட்பட 72 வாகனங்கள் ஏலம்; 22, 23ம் தேதி திருச்சி, மதுரையில் நடக்கிறது
பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கு
சுசீந்திரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து திருடிய கொத்தனார் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலியுறுத்தி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மின்சார கார் பயணத்தை முடித்த உத்தரகண்ட் மாநில தம்பதியினர் பேட்டி

August 28, 2025
56 Views
பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா‌
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மணக்குடி மீனவ கிராம மக்கள் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட கீதா ஜீவன் உள்பட 245 பேர் கைது
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account