By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் சங்கம் நடத்தும் 78 வது சுதந்திர தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் சங்கம் நடத்தும் 78 வது சுதந்திர தின விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் சங்கம் நடத்தும் 78 வது சுதந்திர தின விழா

Last updated: August 17, 2024 10:26 pm
August 17, 2024
170 Views
Share
SHARE

கோவை ஆகஸ்ட்:17

 

கோவை மாவட்டம் கோவை வெள்ளக்கிணர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக  கோயம்புத்தூர் மாநகராட்சி 2வது வார்டு மாமன்ற உறுப்பினர் புஷ்பமணி அருள்குமார் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.  இந்நிகழ்ச்சியில் வெள்ளக்கிணறு பேரூராட்சி முன்னாள் பெரும் தலைவர் அருள்குமார் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

 

 78 வது சுதந்திர தின விழா மற்றும் சிசிடிவி கேமரா துவக்க நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் சாய்பாபா காலனி சரக காவல் உதவி ஆணையர்  திரு.ஜே.நவீன் குமார் B.E. அவர்கள்  கலந்து கொண்டு சிசிடிவி கேமராக்களை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

 

துடியலூர் காவல் ஆய்வாளர் நிதின்குமார் காவல் உதவி ஆய்வாளர், அருண்குமார் கோயம்புத்தூர் மாநகராட்சி உதவி செயற் பொறியாளர் ஆர்.எழில் அவர்களும் மற்றும் வெள்ளகிணர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர்.நிர்மலா தேவி, கோயம்புத்தூர் மாநகராட்சி முன்னாள் மன்ற உறுப்பினர் சாரதா சண்முகம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.விழாவின் இறுதி நிகழ்ச்சியாக விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் சிறப்பித்தனர்.

 

குடியிருப்போர் நல சங்க தலைவர் பி. இராஜகோபால்  தலைமை தாங்கியும், செயலாளர் பி.பழனிசாமி வரவேற்புரை ஆற்றியும் இறுதியாக பொருளாளர் டி.எஸ். பாலகிருஷ்ணன் நாயர் நன்றி உரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேங்கி நிற்கும் மழை நீரால் சுற்றுலா பயணிகள் அவதி
தக்கலை நீர்வளத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்திற்கு வந்த விவசாயிகள்: பேச்சுவார்த்தையால் சமரசம்
வைப்பார் தர்ஹாவில் விமரிசையாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா!
தருமபுரியில் அனைத்து துறை சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தலைமை நீரேற்று நிலையங்களில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காமராஜர் உருவம் பொறித்த அடிக்கல் உடைப்பு

February 12, 2025
86 Views
மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினர் குறை கூறி நிறுத்த முயற்சி செய்கிறார்கள் – அமைச்சர் டி ஆர் பி ராஜா பேட்டி
அனுமதியின்றி வைத்திருந்த 26 பாட்டில் மதுபானம்
தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல் 2025
ஆழ்கடலில் சிக்கிய 10 தூத்தூர் மீனவர்களை மீட்க கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account