By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களில் ஆதிக்க சாதியினரின் அத்துமீறல்: காவேரிப்பட்டினத்தில் கருப்புக்கொடி ஏந்தி காத்திருப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களில் ஆதிக்க சாதியினரின் அத்துமீறல்: காவேரிப்பட்டினத்தில் கருப்புக்கொடி ஏந்தி காத்திருப்பு போராட்டம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களில் ஆதிக்க சாதியினரின் அத்துமீறல்: காவேரிப்பட்டினத்தில் கருப்புக்கொடி ஏந்தி காத்திருப்பு போராட்டம்

Last updated: June 15, 2026 5:54 pm
June 15, 2026
3 Views
Share
SHARE

காவேரிப்பட்டினம், ஜூன் 15 –

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள காந்தி நகர் ஆதிதிராவிடர் மக்களுக்கு பண்ணிஅள்ளி கிராமத்தில் தமிழ்நாடு அரசால் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த சர்வே எல்லைக் கற்களை ஆதிக்க சாதியினரைச் சேர்ந்த சிலர் பிடுங்கி வீசி அராஜகத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறை தவறிவிட்டதாக குற்றம்சாட்டியும், பட்டா நிலங்களை முறையாக ஒப்படைக்காமல் அலைக்கழித்து வரும் வருவாய் துறையை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காந்திநகரில் கருப்புக்கொடி ஏந்திய காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாநில தொண்டர் அணி செயலாளர் ஆ.மாதேஷ் சிறப்புரையாற்றி, ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு பட்டா நிலங்களில் ஆதிக்க சாதியினரின் தலையீடு மற்றும் அத்துமீறல்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த போராட்டத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட காந்திநகர் ஆதிதிராவிடர் காலனி மக்கள் கருப்புக்கொடி ஏந்தி கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதில் மத்தூர் ஒன்றிய செயலாளர் சூலக்கரை மூர்த்தி, வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் கோபி, கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் ஆளப்பட்டி ரமேஷ், கிறிஸ்துவ பேரவை மாநில துணைச் செயலாளர் சார்லஸ், பலராமன், மூர்த்தி, மகளிர் அணி துணைச் செயலாளர் செல்வி, பெருமாள், ஏழுமலை, முருகன், அனிதா, சாந்தி, சந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பேசியவர்கள், தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலங்களை முழுமையாக ஒப்படைப்பதுடன், சர்வே கற்களை பிடுங்கி சேதப்படுத்தியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

லால்குடி அருகே மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்
தளிஅள்ளி ஊராட்சியில் பர்கூர் சட்டமன்ற
ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலையின் 220-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
ஜெகதேவி ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா
குழந்தைகளுக்கு இளம்வயது திருமண ஏற்பாடு செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

அரசு மருத்துவமனையில் மாணவர்கள் சேவை

October 28, 2024
101 Views
குமரியில் 4 தொகுதிகளுக்கு பாரதிய ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு
மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை பணித்திறன் ஆய்வுக்கூட்டம்
அரசு சார்பில் சென்னை துறைமுகம் பொறுப்புக் கழகம்
நாம் தமிழர் கட்சியினர் புத்தாண்டு கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account