By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை துணை அஞ்சல் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை துணை அஞ்சல் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளை துணை அஞ்சல் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்

Last updated: February 3, 2026 7:14 pm
February 3, 2026
32 Views
Share
SHARE

களியக்காவிளை, பிப். 3 –

கன்னியாகுமரி கோட்டத்திற்குட்பட்ட களியக்காவிளை துணை அஞ்சலகம் நேற்று புது கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. புதிய அலுவலகக் கட்டிடத்தை கன்னியாகுமரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஜி. செந்தில் குமார் திறந்து வைத்தார். குழித்துறை உப கோட்ட அஞ்சல் ஆய்வாளர் கண்மணி , களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், மேல்புறம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மாஹீன் அபு பக்கர், வார்டு உறுப்பினர் ரஃபாய் மற்றும் கட்டிட உரிமையாளர் முகமது நாதிர் ஆகியோரின் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கன்னியாகுமரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஜி. செந்தில் குமார் கூறுகையில் சமூக பாதுகாப்புத் திட்டங்கள், அரசால் ஆதரிக்கப்படும் நேரடி நிதி பரிமாற்ற (DBT) முயற்சிகள் மற்றும் காப்பீட்டு சேவைகள் குறித்து, குறிப்பாக அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) மற்றும் அதன் பல்வேறு அம்சங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் பேசுகையில், உள்ளூர் சமூகத்திற்கு சேவை வழங்குவதில் களியக்காவிளை துணை அஞ்சலகத்தின் முக்கிய பங்கு மற்றும் அதன் விரிவான சேவைகளை வலியுறுத்தினார்.

மேல்புறம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மாஹீன் அபு பக்கர், அரசின் சேவைகளுடன் பொதுமக்களை இணைப்பதில் களியக்காவிளை அஞ்சலகம் செய்துவரும் பங்களிப்பை பாராட்டினார். தொடர்ந்து அஞ்சல் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

ரயில்வே பணிகளை துரிதப்படுத்த வேண்டும்
பொது இடங்களில் எரிக்கப்படும் மட்கா குப்பைகளால் குழந்தைகள் அவதி; நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் நாதக நிர்வாகி மனு
வெள்ளாங்கோடு அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா: எஸ்பி ஸ்டாலின் பங்கேற்பு
ஆரல்வாய்மொழி தேவசகாயம் திருத்தலத்திற்கு வாடிகன் பிரதிநிதி வருகை
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாணவர்களிடையே தபால்தலை சேகரிப்பை ஊக்கப்படுத்த தேர்வு

August 10, 2024
89 Views
ரயில் நிலைய ஆர்.எம்.எஸ்- ல் ஆதார் சேவை மையம்
அறிவியல் இயக்கம் சார்பாக பள்ளிகளுக்கு இலவச மரக்கன்றுகள்
திண்டுக்கல் மாவட்ட மனித உரிமை அணி பொறுப்பாளர்கள் சார்பாக பேராசிரியர் நிகிதா மீது ஆட்சேபனை தெரிவித்து M.V.M. முத்தையா பிள்ளை மகளிர் கலை கல்லூரி முதல்வரிடம் மனு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account