By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடும்பத் தகராறு தொழிலாளி தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குடும்பத் தகராறு தொழிலாளி தற்கொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

குடும்பத் தகராறு தொழிலாளி தற்கொலை

Last updated: December 11, 2024 12:11 pm
December 11, 2024
46 Views
Share
SHARE

தக்கலை, டிச- 11


தக்கலை அருகே உள்ள பாறைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பாபு (51), கட்டிடத் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனை மனைவி கலா கண்டித்துள்ளார். இதன் காரணமாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களும் முன்பு பாபு மது குடித்து வந்த போது ரோந்து போலீசார் தடுத்து விசாரித்தார்களாம்.  இது தொடர்பாக கலாவுக்கும் பாபுவுக்கும் தகராறு  ஏற்பட்டுள்ளது.

      இதனால் மன வேதனை அடைந்த பாபு நேற்று (10-ம் தேதி) காலை வீட்டில் தூக்கில் தொங்கினார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன்  பாபுவை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த  டாக்டர்கள் பாபு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மீனவ கிராமத்தில் கடல் சீற்றம்
மத்திய அமைச்சரை கண்டித்து ரயில் நிலையம் அருகில் நகர் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
பஸ்ஸில் பர்ஸ் திருட்டு; கர்ப்பிணி உட்பட 3 பெண்களிடம் போலீஸ் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பயிலரங்கம்
St.தாமஸ் கபாடி குழு நடத்தும் முதலாம் ஆண்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நீதிமன்றங்களில் இ- பைலிங் முறையை அமல்படுத்த முறையான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்

January 5, 2026
36 Views
நாகர்கோவிலில் கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் சான்றிதழ் வழங்கி பாராட்டு
திருவெண்ணெய்நல்லூர் ஏரியில் விழல் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
காலை உணவு திட்டம்
கடிதம் எழுதும் போட்டியை ஊக்க படுத்த அஞ்சல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account