By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பள்ளி வாகனங்கள் ஆய்வு வில் 45 பள்ளி வாகனங்கள் தகுதி சான்று ரத்து.!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பள்ளி வாகனங்கள் ஆய்வு வில் 45 பள்ளி வாகனங்கள் தகுதி சான்று ரத்து.!!
தஞ்சாவூர்மாவட்டம்

பள்ளி வாகனங்கள் ஆய்வு வில் 45 பள்ளி வாகனங்கள் தகுதி சான்று ரத்து.!!

Last updated: May 13, 2024 9:06 am
May 13, 2024
123 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே 13

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதை தொடர்ந்து 45 வாகனங்கள் தகுதி சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. தஞ்சாவூர் கும்பகோணம் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் வட்டாரப் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? பாதுகாப்பு , தீ தடுப்பு கருவி, முதலுதவி பெட்டி போன்றவை சரியாக உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது

  தஞ்சாவூர் ஆயுதப் படை மைதான த்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் 235 பள்ளி வாகனங்களும், பட்டுக் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 260 வாகனங்களும் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் 220 வாகனங்களும் என மொத்தம் 715 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

   இந்த ஆய்வில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தஞ்சாவூரில் 9 வாகனங்கள் பட்டுக்கோட்டை 17 வாகனங்கள் கும்பகோணத்தில் 19 வாகனங்கள் என மொத்தம் 45 வாகனங்களில் தகுதி சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது குறைகளை நிறைவு செய்த பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அலுவலர்கள் கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

சுற்றுலா வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 2 பேர் உயிரிழப்பு
போதையில் வாலிபர் குத்தி கொலை; நண்பர் கைது
செல்போனை திருடி பொது மக்களிடமிருந்து தப்பிக்க கோட்டையின் மேலே இருந்து அகழியில் குதித்த திருடனை கைது செய்த போலீசார்
தேசிய வேலை நிறுத்த போராட்டம்: குமரியில் 14 இடங்களில் தொழிற்சங்கங்கள் மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது
சர்வதேச காஃபி தினத்தைத்தில் இசை வெளியீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குறளகம் ஆண்டு விழா: அகில இந்திய தமிழர் கழகம் நிறுவனர் முத்துகுமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்

February 2, 2026
26 Views
கிருஷ்ணகிரியில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர்
தமிழக அரசுக்கு கோரிக்கை
வாக்கு என்னும் மையத்தில் முன்னேற்போடு பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account