By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சிறு கனிம நில வரி விதிப்பை திரும்ப பெற
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சிறு கனிம நில வரி விதிப்பை திரும்ப பெற
சேலம்

சிறு கனிம நில வரி விதிப்பை திரும்ப பெற

Last updated: April 17, 2025 5:03 am
April 17, 2025
41 Views
Share
SHARE

சேலம் மாவட்டம்

சிறு கனிம நில வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தி கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் 16 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, சேலம் மண்டல கிரஸர் ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு எந்த முன்னறிவிப்பும் இன்றி, சிறு கனிம நில வரியை கன மீட்டர் என்று இருந்ததை மெட்ரின் டன் என மாற்றி பல மடங்கு வரியை உயர்த்தியுள்ளது.
இதன் காரணமாக, ரூ.3,500 முதல் ரூ.4,000 வரை இருந்த ஒரு யூனிட் ஜல்லி ரூ. 5 ஆயிரமாகவும், எம்.சாண்ட் யூனிட் ரூ.5,500 முதல் ரூ.6,000 வரையும், பி.சாண்ட் யூனிட் ரூ. 7 ஆயிரமாகவும் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளாத நிலை ஏற்படும். மேலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்.
இதன் வேலைநிறுத்தம் காரணமாக, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குவாரிகள் இயங்காது. அரசுக்கு நாள் ஒன்றுக்கு 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.
எனவே, உடனடியாக அரசு தலையிட்டு, பன்மடங்கு உயர்த்தப்பட்ட வரியை திரும்ப பெற வேண்டும்.. அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் சேலம் மாவட்ட
கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கோபால், பொருளாளர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சேலம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை
வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கத்துடன் கூடிய சான்றிதழ்கள்
அதிநவீன பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்.
மனித உரிமைகள் கழகம் மற்றும் சர்வதேச உரிமைகள் கழகம்
மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் இளைஞரணி நிர்வாகிக்கு இருசக்கர வாகனம்

August 30, 2025
34 Views
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் பொது மக்கள் பங்கேற்பு,
முள்ளிபள்ளத்தில் வைகை ஆற்றிற்கு செல்ல தரைப்பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
நடத்தையில் சந்தேகம் மனைவியை கொலை செய்த கணவர்
மக்கள் நல மருத்துவ சேவை விருது வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account