By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை
சென்னைமாவட்டம்

அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை

Last updated: November 4, 2024 10:40 am
November 4, 2024
70 Views
Share
SHARE

சென்னை, நவ- 02 ,,

பக்கவாத நோய்க்கான சர்வதேச விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சிம்ஸ் மருத்துவமனையில் கார்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் , மற்றும் மருத்து பணியாளர்கள் இடையே நடைபெற்ற “ஸ்ட்ரைக் அகென்ஸ்ட் ஸ்ட்ரோக்” கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது.

இவ் விழாவில்  சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கலந்து கொண்டார்.

 

இப்போட்டியில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வெற்றி பெற்றது. மேலும்  ஈக்விடாஸ்  ஸ்மால் ஃபைனான்ஸ்   முதல் ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டது.  பிரேக்ஸ் இந்தியா இரண்டாவது ரன்னர் -அப் ஆக தேர்வு செய்யப்பட்டது

 

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியதாவது:-

ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்

வகையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில்  பங்கேற்பதில் பெருமையாக உள்ளது.

மேலும் பக்கவாதம்  உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்க கூடியது.

ஆகவே ஆரோக்கியமான உடல் செயல்பாடு மற்றும்  உடல் தகுதியை தொடர்ந்து பாரமரிப்பு மூலம் இந்த பக்கவாதத்தை தடுக்க முடியும். அதனால் அனைவரும்  ஆரோக்கியமான  வாழ்க்கை முறை, உடற்பயிற்சியை  கடைப்பிடிக்க வேண்டும்.  பக்கவாத அறிகுறிகள்  ஏதேனும் தெரிந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் எஸ்.ஆர்.குழுமத்தின் தலைவர் ரவி பச்சமுத்து,

நரம்பியல் கழகத்தின் இயக்குநர் டாக்டர். சுரேஷ்பாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு.
கழக கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்
குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வள துறைக்கு தகவல்
மண்டைக் காட்டில் எஸ் பி ஆய்வு
முறையான ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த 11 பங்களாதேஷ் நாட்டவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:-

August 23, 2024
110 Views
காந்திநகரில் பிளாக் அண்ட் ஸ்பேஸ் ஆர்க்கிடெக்ஸ்ட்ஸ் திறப்பு விழா
மாணவர்கள் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்: ஆசிரியர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் வரும் 18ம் தேதி பெருந்தமிர்து பூஜை
வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account