By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மழைநீர் சேகரிப்பின் அதிநவீன மின்னணு திரை விழிப்புணர்வு வாகனத்தினை விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > மழைநீர் சேகரிப்பின் அதிநவீன மின்னணு திரை விழிப்புணர்வு வாகனத்தினை விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
விழுப்புரம்

மழைநீர் சேகரிப்பின் அதிநவீன மின்னணு திரை விழிப்புணர்வு வாகனத்தினை விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Last updated: October 15, 2025 6:49 pm
October 15, 2025
26 Views
Share
SHARE

விழுப்புரம், அக்டோபர் 15 –

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன மின்னணு திரை விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்து மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தினை பார்வையிட்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில் தமிழ்நாடு முதல் அமைச்சரின் தொலைநோக்கு திட்டமான மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறப்பான முறையில் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வாயிலாக மழைநீர் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் அதன் கட்டமைப்பு பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலம் ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்றைய தினம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன மின்னணு திரை விழிப்புணர்வு வாகனம் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில் தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு காணொலி குறும்படம் பொதுமக்கள் அறிந்திடும் வகையில் மின்னணு திரை வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், பொதுமக்களிடம் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது.

மழைநீர் சேகரிப்பு குறும்படத்தில், அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைநீர் கட்டமைப்பை எவ்வாறு உருவாக்குவது, மழைநீர் சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த குறும்படம் இடம்பெற்றுள்ளது.

மழைநீர் சேகரிப்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும், விவசயாத்திற்கும், கோடை கால தேவைக்கும் மழைநீர் சேகரிப்புத்திட்டம் இன்றியமையாததாக அமையும், எனவே, தூய்மையான குடிநீர் மற்றும் எதிர்கால தேவைக்கு மழைநீர் சேகரிப்பு மிகவும் அவசியமானதாகும். எனவே, ஒவ்வொரு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மழைநீர் கட்டமைப்பினை ஏற்படுத்தி, முறையாக பராமரித்து மழைநீரை சேகரித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவா ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பி. மோகன், உதவி செயற்பொறியாளர் த. சிவசங்கரன், மாவட்ட நில நீர் ஆய்வாளர் பிரேமா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே 8 கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடம் திறப்பு
ஆணவ கொலைக்கென தனி சட்டத்தை இயற்ற வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பொன்.கெளதம சிகாமணிக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பிறந்தநாள் வாழ்த்து
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயினை அறுக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்புதுக்கோட்டைமாவட்டம்

அதிமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

February 2, 2025
31 Views
உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு கடல் புல் நடவு நடவடிக்கை! அம்ருதா விஸ்வ வித்யாபீடம் சார்பில் சுற்றுச்சூழல் செயல்!!
பாஜக மேல்புறம் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக நடைபெற்ற தேசியக்கொடி ஏந்தி செல்லும் நிகழ்ச்சி
கழகத்தின் 53ஆம் ஆண்டு தொடக்க விழா
அரசு பள்ளியில் புதிய கட்டிடம் எம் எல் ஏ தொடங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account