By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரியக்குடி புத்தூர் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அரியக்குடி புத்தூர் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

அரியக்குடி புத்தூர் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம்

Last updated: August 17, 2024 9:59 pm
August 17, 2024
187 Views
Share
SHARE

போகலூர், ஆக.16-

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் அரியக்குடி புத்தூர் ஊராட்சியில் இந்திரா நகரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 

அரியக்குடி புத்தூர் ஊராட்சியில் இந்திரா நகரில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் காயத்ரி கார்த்திக் பாண்டியன் தலைமை வகித்தார். 

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஊராட்சியில் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகம், இணையவழி வரிசெலுத்தும் சேவை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து தலைவர் காயத்ரி கார்த்திக் பாண்டியன் மக்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார். ஊராட்சி செயலாளர் ராஜகோபால் கிராம சபை கூட்டம் பொருள்கள் குறித்து விரிவாக மக்கள் மத்தியில் வாசித்துக் காண்பித்தார். கூட்டத்தில் துணைத் தலைவர் கோமதி முன்னிலை வகித்தார். போகலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஆய்வு செய்து கூட்டத்தில் பங்கேற்று மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலர் இன்ஃபன்ட் அஸ்வின் பார்வையாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை சார்பில் மக்களுக்கு வழங்கப்படும்  நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அறியக்கூடிய புத்தூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ராஜகோபால் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மனைவி பிரிந்த விரக்தியில் கொத்தனார் விஷம் அருந்தி சாவு
நடுக்கடலில் மீனவர்கள் மோதல்; 2 பேர் படுகாயம்
மாணவர்களின் கற்றல் திறனை தொடர்ச்சியாக கண்காணித்து தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும்
சிங்கிலிபட்டி மற்றும் கல்குமி வடக்குவா செல்வி அம்மன், அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோவில் கோவில் கொடை விழா
கேரளாவை சேர்ந்த இருவர் வனத்துறையினரால் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

பணியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

August 28, 2024
110 Views
பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆய்வு
அருமனை அருகே பள்ளி மாணவனை சரமாரியாக தாக்கிய மர்ம வாலிபர்
ராஜா எம்எல்ஏ முன்னிலையில் தவெக, நாதக, அமமுக கட்சியினர் திமுகவில் இணைந்தனர்
திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account