By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்

Last updated: November 24, 2025 6:03 pm
November 24, 2025
59 Views
Share
SHARE

களியக்காவிளை, நவ. 24 –

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம் குழித்துறை தபசியா ரிசார்ட்டில இன்று துவங்கியது.
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் குறுமத்தூர் புரடியூசர் கம்பெனி நிர்வாக இயக்குனர் ஜெயந்தி தொழில் முனைவேருக்கான மேம்பாட்டு பயிற்சியின் துவக்க விழாவில் தலைமை வகித்தார்.

ஸ்டேட் பாங்கு ஆப் இந்தியா குழித்துறை கிளை சீப் மேனேஜர் லின் இராமச்சந்திரன் திருவிளக்கு ஏற்றி வைத்தார் கே.டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மோகன்குமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பயிற்சி சிறப்பு விருந்தினர்கள் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் சார்பாக நாகர்கோவில் அலுவலகத்தில் இருந்து துணை இயக்குனர் வீணா, ரேவதி, சுனில்குமார், எம்.எஸ்.எம்.ஈ துணை மேலாளர் ஜெரீனா பபி பேசினர்.

தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகவுமில் பொருளாதார மேம்பாடு, வரவு செலவு கணக்குகள், எம்.எஸ்.எம். ஈ.-யின் செயல்பாடுகள், ஏற்றுமதி செய்தல், புதிய பொருட்கள் வடிவமைத்தல், டிஜிட்டல் மார்க்கெட்டிங், சிறந்த தொழில் முனைவோர் அனுபவம் பகிர்தல் உள்ளிட்ட பயிற்சிகள், தொடர்ந்து 6 நாட்கள் நடக்கிறது.

பயிற்சி முகாம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. கேடர் இந்தியா பொருளாளர் வசந்தா தேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை குறுமத்தூர் புரடியூசர் கம்பெனி இயக்குனர்கள் ஜெபசாலினி, வர்த்தனா மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவாரூர் மாவட்டத்தில் “சென்னை சில்க்ஸ் குழுமம்” 50 கோடி ரூபாய் தொழில் முதலீடு
அண்ணாமலை புதிய கட்சி அறிவிப்பு: பாஜக அவசர ஆலோசனை
டிட்வா புயல் எதிரொலி; பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்
உணவு ஆணையத்தின் தலைவரை வரவேற்க்க
ஊத்தங்கரை அருகே அரசு புறம்போக்கு நிலத்தை பிளாட்டுகள் அமைத்து விற்பனை செய்ய முயற்சி; அரசு அலுவலர்கள் உடந்தையா? சமூக ஆர்வலர்கள் கேள்வி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் திராவிடர் புரட்சிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

July 27, 2026
25 Views
திருப்பூரில் சாக்கடை கால்வாய் நீர் தூர்வாரப்படாமல் பொதுமக்கள் மிகவும் அவதி!!
விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஆக செந்தில் குமார் நியமனம்
கோவளம் மீனவ கிராமத்தில் நடைபயிற்சியில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மக்கள் உற்சாகம்
அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account