By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் குழாய் பதிக்க லஞ்சம் – பொதுப் பணித் துறை அலுவலர்கள் இருவரும் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் குழாய் பதிக்க லஞ்சம் – பொதுப் பணித் துறை அலுவலர்கள் இருவரும் கைது
குற்றம்மதுரை

மதுரையில் குழாய் பதிக்க லஞ்சம் – பொதுப் பணித் துறை அலுவலர்கள் இருவரும் கைது

Last updated: May 2, 2024 10:46 am
May 2, 2024
141 Views
Share
SHARE

மதுரை மே 2,
மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் சமீர் காசிம். இவர் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். தபால்தந்திநகர் பகுதியில் இவரது தாய்க்குச் சொந்தமான 2 ஏக்கர் விளைநிலம் உள்ளது. இந்த நிலத்தின் இரு புறங்களிலும் கால்வாய் அமைந்துள்ளது. இந்தக் கால்வாயின் குறுக்கே நீர் செல்லும் வகையில், சமீர் காசிம் தனது சொந்தச் செலவில் குழாய் பதிக்க அனுமதி கோரி, மதுரை பொதுப் பணித் துறை பாசனப்பிரிவில் விண்ணப்பித்தார். இதைப் பரிசீலித்த பொதுப் பணித் துறை பாசனப் பிரிவு உதவி ஆய்வாளர் மாயகிருஷ்ணன், நீர்ப்பாசன ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோர் இதற்கு அனுமதி வழங்க சமீர் காசிமிடம் ரூ. 5 லட்சம் லஞ்சமாகவும், இதற்கு முன்பணமாக ரூ. ஒரு லட்சமும் கேட்டனர். இதுகுறித்து அவர் மதுரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், மதுரை பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள வைகாசி இல்லத்தில் உதவிப் பொறியாளர் மாயகிருஷ்ணன், நீர்ப்பாசனத் துறை ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சமீர் காசிம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் இருவரையும் பிடித்து, பணத்தைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆதார் அட்டையில் திருத்தம், புதுப்பித்தல் மற்றும் புதிய வங்கி கணக்கு துவக்குதல்
மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அறிக்கை
கடையாலுமூடு அருகே பெட்ரோல் பேங்க் பெண் ஊழியர் மீது தாக்குதல்; டிரைவர் கைது
சுசீந்திரம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் மீது வழக்கு
மீனாட்சி திருக்கோயிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவண்ணாமலை

விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் அகில இந்திய அளவிலான சதுரங்கப் போட்டி

August 25, 2025
25 Views
தஞ்சாவூர் பெரிய கோவில் அகழியில் தூர்வாரும் பணி: முரசொலி எம்பி, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டார்
இரணியல் அருகே மாணவி பலாத்காரம் ; வாலிபர் கைது
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லிப்ட் பாதியில் நின்றதால் பரபரப்பு
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு தபால் துறை சார்பில் நடை பயணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account