By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகா துர்க்கை அம்மன் கோவிலின் முதலாம் ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > மகா துர்க்கை அம்மன் கோவிலின் முதலாம் ஆண்டு விழா
கோயம்புத்தூர்

மகா துர்க்கை அம்மன் கோவிலின் முதலாம் ஆண்டு விழா

Last updated: September 15, 2025 5:56 pm
September 15, 2025
73 Views
Share
SHARE

கோவை, செப். 15 –

கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம், வழுக்குப்பாறை அடுத்துள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் எழுந்தருளி அருளும் ஆசியும் வழங்கி வரும் அருள்மிகு மகா துர்க்கை அம்மன், அருள்மிகு விநாயகர், அருள்மிகு முருகன் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு விழாவும்,பேரூர் ஆதினம் திருப்பெருந்திரு ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவும், அபிராமி அந்தாதி எனும் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இப்முப்பெரும் விழாவானது அருள்மிகு மகா துர்க்கை தர்மஸ்தல ஆசிரமத்தின் நிறுவனர் தவத்திரு மெய்கண்ட ஆதீனம் அவர்களின் தலைமையில், வேள்வி பூஜை, திருவிளக்கு பூஜை,சிறப்பு அபிஷேக ஆராதனை, உள்ளிட்டவை வேத மந்திரங்களுடன் நடைபெற்றது.

இச்சிறப்பு வாய்ந்த விழாவிற்கு பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளார், கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், ஓதிமலை சிவநேச அடிகளார், பச்சாபாளையம் சிவனந்தி அடிகளார் ஆகியோரின் அருள் ஆசியுடன் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினர்களாக இந்து மக்கள் கட்சி தமிழகம் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், மாநில துணைத்தலைவர் மகரிஷி மந்திராச்சலம், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தாமோதரன், கலைவாணி கல்வியியல் கல்லூரி, கலைவாணி மாடல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி,கலைவாணி போலீஸ் அகாடமி ஆகியவற்றின் நிறுவனத் தலைவர் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டு அருள்மிகு மகா துர்க்கை அம்மன் முதலாம் ஆண்டு விழாவை சிறப்பித்தனர்.

அபிராமி அந்தாதி எனும் முப்பெரும் விழா மலரை கலைவாணி கல்வியியல் கல்லூரி நிறுவனத் தலைவர் வெளியிட கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் இந்து மக்கள் கட்சியை நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேலும் முதலாம் ஆண்டு விழாவில் ஏராளமான பக்த கோடிகள் கலந்து கொண்டு துர்க்கை அம்மனை தரிசித்து ஆசி பெற்று சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

கோவை அருகே கோவில்பாளையத்தில் புதிய ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
கோவையில் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா
டாக்டர்.ஆர்.வி கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு
கோவையில் மாநில அளவிலான “சுகுணா டிராபி–2026” ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி
11-ம் ஆண்டு விருது வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

பெருந்துறையில் ‘போதையில்லா தமிழகம்’ விழிப்புணர்வு பேரணி

July 27, 2026
7 Views
தஞ்சாவூரில் சேகுவேரா பிறந்தநாள் விழா
டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் நம்ம காரமடை மாரத்தான்
செம்மண்டகுப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
அதிமுக இணை செயலாளர் கவிதா, பாலாஜி குரூப் ஆப் கம்பெனி உரிமையாளர் சசிகுமார் இல்ல திருமண விழா சிறப்பாக நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account