By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொள்ளாச்சி மின்னல் அலையன்ஸ் சங்கத்தின் பதவியேற்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பொள்ளாச்சி மின்னல் அலையன்ஸ் சங்கத்தின் பதவியேற்பு விழா
கோயம்புத்தூர்

பொள்ளாச்சி மின்னல் அலையன்ஸ் சங்கத்தின் பதவியேற்பு விழா

Last updated: June 26, 2025 6:30 pm
June 26, 2025
29 Views
Share
SHARE

கோவை, ஜூன் 26 –

பொள்ளாச்சி மின்னல் அலையன்ஸ் சங்கம் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் அமைந்துள்ள மின்னல் மஹாலில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அலையன்ஸ் இயக்கத்தின் பன்னாட்டு இயக்குனர் மகேஷ் குமார் அவர்கள் புதிய நிர்வாகிகளான தலைவர் செல்வமணிகண்டன், செயலாளர் அருண் கிருஷ்ணன், செயலாளர் அமுத சேகரன், பொருளாளர் ராமமூர்த்தி, மக்கள் தொடர்பு அலுவலராக முனைவர். அபு. இக்பால் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

262S சாசன மாவட்ட ஆளுநர் மின்னல் ஸ்ரீனிவாசன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட ஆளுநர் காளியப்பன் துணை ஆளுநர்கள் அரங்கநாதன், அருண் குமார், ஸ்வீட் முருகானந்தம் மற்றும் கூட்டு மாவட்ட இணை செயலாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி. V. ஜெயராமன் அவர்களும், உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அவர்களும், முன்னாள் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் கிருஷ்ணகுமார் அவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியினை மாவட்ட பொறுப்பாளர்கள் மகேஸ்வரன், கேசவன் மற்றும் பொள்ளாச்சி மின்னல் அலையன்ஸ் உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பிற அலையன்ஸ் சங்க நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் நோயாளிகள் அமருவதற்கான காத்திருக்கும் அறை மற்றும் இருக்கைகள் விரைவில் அமைத்து தரப்படும் என்று தலைவர் செல்வமணிகண்டன் அவர்கள் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கோவை மேக்ஸ்வெல் அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு துவக்க விழா
கோவை தமிழக வெற்றி கழகம் சார்பாக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம்
சூலூர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் சனி மகா பிரதோஷம்
கோவை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் 30 ஆம் ஆண்டு துவக்க விழா
காரமடை ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

புதிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது

October 27, 2024
79 Views
கருங்கல் அருகே பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழப்பு
தாயின் ஓய்வூதிய பணத்திற்கு ஆலோசனை கேட்க
பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
ரிவேரா 2025 நிறைவு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account