By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர்களின் செயல்முறை பயிற்சி ஆராய்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > மாணவர்களின் செயல்முறை பயிற்சி ஆராய்ச்சி
கோயம்புத்தூர்மாவட்டம்

மாணவர்களின் செயல்முறை பயிற்சி ஆராய்ச்சி

Last updated: October 20, 2024 10:28 am
October 20, 2024
78 Views
Share
SHARE

கோவை அக்: 20 

 

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள தானிஷ் அகமது தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கிடையே தொழில்நுட்ப ஆராய்ச்சி போட்டிகள் 20 மணி நேர தொடர் பயிற்சி போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தானிஷ் அகமது கல்லூரி சார்பில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மாணவர்களால் உருவாக்கப்பட்டு அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெங்களூரை சார்ந்த மனித வள மேம்பாட்டு அதிகாரி  ரேஷ்மி மேனன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  இந்நிகழ்விற்கு கல்லூரியின் தலைமை இயக்குனர் கே.ஏ.அக்பர் பாஷா அவர்கள் தலைமை வைத்தார். கல்லூரியில் தலைமைச் செயல் நிர்வாக அதிகாரி திரு.அ.தமீஸ் அகமது முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.ஜி.பார்த்திபன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.  கல்லூரி கணினி அறிவியல் பொறியியல் துறை தலைவர் முனைவர். நாதன் நன்றி உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் கண்டுபிடிப்பு பற்றி மாணவர்களிடையே கேட்டபோது புதிய தொழில்நுட்ப செயற்கை நுண்ணறிவு மூலம் பல்வேறு தொழில்நுட்பங்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம் அந்த வகையில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். இந்த தொழில்நுட்பமானது போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக தடுப்பதற்கான தொழில் நுட்பம் இதன் மூலம் போதைப்பொருள் முற்றிலுமாக  தடுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு இது முற்றிலுமாக உதவும் மேலும் கல்லூரியில் பயிலும் மற்றொரு மாணவியிடம் கேட்டபோது உடல் ஊனமுற்றோருக்கான ஒரு புதிய கண்டுபிடிப்பு உருவாக்கியுள்ளோம். இந்த கண்டுபிடிப்பானது  கையுறையைப் போன்று நமது செய்கைகளை அவர்களுக்கு புரியும் வண்ணம் உருவாக்கியுள்ளோம். இதனால் அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் அவர்களுக்கான முன்னேற்றம் கிடைக்கும் என்று கூறினார். கல்லூரியின் சார்பில் நடைபெற்ற இந்த விழா ஆண்டுதோறும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

பொறியாளர்யிடம் கணக்கில் வராத ரூ 3லட்சம் பறிமுதல்
பாலமுருகா பஜாஜ் நிறுவனத்தில்பஜாஜ் பல்சர் NS400 பைக் அறிமுகம்
அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
புளியமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
கெங்கையம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் யமஹா நிறுவனத்தின் பிரம்மாண்ட ‘டிராக் டே’ நிகழ்ச்சி 200க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்பு

June 22, 2026
18 Views
வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
குமரியில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல்; அஸ்சாம் வாலிபர் உட்பட 2 பேர் கைது
ஶ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயிலில் புரட்டாசி மாதம்
திண்டுக்கல் குமரன் திருநகரில் மகளிர் சுய உதவி குழுக்களின் 21 ம் ஆண்டு துவக்க விழா!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account