By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழை முதன்மை பாடமாக எடுத்து படித்தால் வெற்றியாளராக மாற முடியும் – கவிஞர் யுக பாரதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தமிழை முதன்மை பாடமாக எடுத்து படித்தால் வெற்றியாளராக மாற முடியும் – கவிஞர் யுக பாரதி
தஞ்சாவூர்

தமிழை முதன்மை பாடமாக எடுத்து படித்தால் வெற்றியாளராக மாற முடியும் – கவிஞர் யுக பாரதி

Last updated: August 7, 2025 7:35 pm
August 7, 2025
56 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆகஸ்ட் 7 –

தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக் கழகத்தில் தமிழ் இணைய கல்வி கழகம், உயர்கல்வி துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு என்கின்ற பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கவிஞர் யுக பாரதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: எல்லோருக்கும் எல்லாமே என்பதே தமிழனின் கனவு கல்வெட்டுகள் உள்ளிட்டவை மூலமாக நம் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நம் வரலாற்றையும் நம்முடைய பெருமையையும் எவ்வளவு அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு நாம் வெற்றியாளராக மாற முடியும். தமிழை முதன்மை பாடமாக எடுத்து படித்தால் வெற்றியாளராக மாற முடியும். அதற்கு நானே ஒரு உதாரணம். கனவு என்பதே நம்முடைய விருப்பத்தின் விளைவு. எனவே நாம் என்னவாக வேண்டும் என கனவு கண்டு அதை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்றார் யுக பாரதி.

மேலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி தமிழ் பெருமிதம் ஆகிய இரு கையேடுகள் வழங்கப்பட்டன. தமிழ் பெருமிதம் சிற்றேட்டில் உள்ள துணுக்குகளை வாசித்து சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களை பாராட்டி பெருமித செல்வி, பெருமித செல்வன் என பட்டம் சூட்டி சான்றிதழும், பரிசும், சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பும் மாணவர்களை பாராட்டி கேள்வியின் நாயகி, கேள்வியின் நாயகன் என பட்டம் சூட்டி சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் அமுதா, பாரத ஜோதி, பதிவாளர் (பொ) பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உணவு வணிகர்களுக்கு உரிமம் இல்லாவிட்டால் வழக்கு பதிவு; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை
ரூபாய் 7.36 கோடியில் பால் பொருள்கள் பண்ணை
தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே இருந்து அகழியில் கருவேல மரங்கள், புதர்கள் அகற்றும் பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
தானியங்கி இரத்த மாதிரி கிருமி பரிசோதனை கருவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

புதிய வழித்தடங்களில் விரிவான மினி பஸ் திட்டத்தின் கீழ் 70 பஸ்கள் இயக்கம்; ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்

June 19, 2025
50 Views
தாட்கோ மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய சிறப்பு திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி: கலெக்டர் ரேவதி தகவல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்
கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை தடை செய்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பாலங்களை பாதுகாக்க வேண்டும்
மஞ்சப்பை என்ற எழுத்து வடிவிலான விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account