By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவைக்கு தேவை மெட்ரோ ரயில்: மறுமலர்ச்சி மக்கள் முற்றுகை போராட்டம்: 40 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவைக்கு தேவை மெட்ரோ ரயில்: மறுமலர்ச்சி மக்கள் முற்றுகை போராட்டம்: 40 பேர் கைது
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவைக்கு தேவை மெட்ரோ ரயில்: மறுமலர்ச்சி மக்கள் முற்றுகை போராட்டம்: 40 பேர் கைது

Last updated: July 27, 2026 7:28 pm
July 27, 2026
3 Views
Share
SHARE

கோவை, ஜூலை 27 –

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி மறுத்த ஒன்றிய அரசை கண்டித்து, வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி மறுத்த ஒன்றிய அரசை கண்டித்து, கோவை பந்தய சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் வே.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் வே. ஈஸ்வரன் கூறுகையில்: ஒன்றிய அரசு 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்துவதற்கு உகந்த நகரங்களாக இந்தியா முழுவதும் உள்ள 18 மாநகரங்களுக்கு அனுமதி அளித்தது. அதில் கோவையும் ஒன்று. கோவைக்கு அடுத்த நிலையில் இருந்த கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்பட்டு தற்போது மக்கள் பலனடைகின்றனர். கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்துவோம் என்று 2024 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருந்தால் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தகுதியான நகரமாக ஆகிவிடுமா? கோவையை விட மக்கள் தொகையில் குறைந்த பரப்பளவில் குறைந்த பொருளாதார வளர்ச்சியில் குறைந்த வட மாநில மாநிலங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வந்தால் இந்தியாவின் மிகச் சிறந்த நகரமாக கோவை வளரும் கோவை வளர்ச்சியை தடை செய்யும் விதமாக ஒன்றிய அரசின் அறிவிப்பு உள்ளது. இந்தியாவிற்கு மிகப்பெரிய அளவில் வருமான வரி ஈட்டி தருகின்ற கோவைக்கு இந்தத் திட்டத்தை தர மறுத்த ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

மேலும் கோவை மாநகர வளர்ச்சிக்கு மாபெரும் துரோகம் செய்கிற ஒன்றிய அரசை கண்டித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துகிறோம் என்றார். எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் டெல்லி ஜந்தர் மந்தர் சென்று அங்கும் மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுப்போம் என்று அதிரடியாக கூறினார். மேலும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதை அறிந்த காவல்துறை முன்கூட்டியே காவலர்களை குவித்து வைத்திருந்தது இதனால் பந்தைய சாலை பகுதி சற்று பதட்டமான சூழ்நிலையில் இருந்தது.

முற்றுகைப் போராட்டம் செய்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் வே. ஈஸ்வரன், தலைமை நிலைய செயலர் ராஜ், கலை இலக்கிய அணி செயலாளர் பட்டாபி உட்பட ஏராளமானோரை காவல் துறை கைது செய்து சென்றது.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே பெண்ணை வெட்டிய கணவன் மனைவி மீது வழக்கு
திருச்சி: அமைச்சர் ரமேஷ் எழுச்சியுரை
குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வள துறைக்கு தகவல்
நெல் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புகார்கள் முற்றிலும் தவறானது
அஸ்தினாபுரம் ஷிக்‌ஷா பப்ளிக் பள்ளி சார்பில் சுற்றுசூழலை பாதுகாக்க வலியுறுத்தி பசுமை தின விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் இணையவழியில் கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது: முரசொலி எம்பி வலியுறுத்தல்

May 20, 2026
45 Views
நாகர்கோவிலில் செவிலியருக்கு பாலியல் தொல்லை; குமரி மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் மீது வழக்கு பதிவு
புனித தீர்த்த குடம் ஊர்வலம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலை
வருவாய் நிர்வாக ஆணையரை சந்தித்த தமிழ்நாடு
குமரியில் தமிழக முதலமைச்சர் 2 நாள் சுற்றுப்பயணம்: 2500 போலீசார் பாதுகாப்பு: விழா மைதானத்தில் எஸ்பி ஸ்டாலின் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account