By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 24 பேருக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ரேவதி வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 24 பேருக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ரேவதி வழங்கினார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 24 பேருக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ரேவதி வழங்கினார்

Last updated: July 7, 2026 8:46 pm
July 7, 2026
77 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 7 –

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 728 மனுக்களை பொது மக்கள் கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கிய கலெக்டர் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து 2025- 26 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் போதை பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வ குழுக்களில் மாவட்ட அளவிலான சிறந்து விளங்கிய முதல் 3 இடங்களைப் பெற்ற மன்றங்களுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசு தொகையை கலெக்டர் ரேவதி வழங்கினார்.

தொடர்ந்து அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 20 பேருக்கு நவீன செயற்கை கால், கைகள், 4 பேருக்கு காதொலிக் கருவிகள் என மொத்தம் 24 பேருக்கு ரூபாய் 35 லட்சத்து 16 ஆயிரத்து 280 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அவர் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பேருக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட எந்திரங்களையும் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சவுமியா, மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் உலகநாதன், முன்னாள் படை வீரர் நல துணை இயக்குனர் ஞான சேகர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல்லில் வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்
திமுகவுக்கு ஓட்டு கேட்ட நிர்வாகிக்கு கொலை மிரட்டல் : அதிமுக பிரமுகருக்கு வலை
திருச்சியில் நயினார் தலைமையில் பாஜக கூட்டம்
பூதப்பாண்டி அருகே மின்கம்பத்தில் பைக் மோதி கொத்தனார் உயிரிழப்பு
நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோய்க்கான “ரிவைவோ கிளினிக்” அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் 100 அரசு மகளிர் விடியல் பயண பேருந்துகள் தொடக்க விழா

July 7, 2025
89 Views
ஈத்தாமொழி காதலை கண்டித்ததால் கல்லூரி மாணவி மாயம்
சிறுபான்மை துறை திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவராக திரு.A.மஸ்தான்
பால்குளம் அரசு கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் கருத்தரங்கு
கணபதி ஹோமம் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account