By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் பொன்னப்ப நாடார் சிலை திறப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 20 ம் தேதி திறக்கிறார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் பொன்னப்ப நாடார் சிலை திறப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 20 ம் தேதி திறக்கிறார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் பொன்னப்ப நாடார் சிலை திறப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 20 ம் தேதி திறக்கிறார்

Last updated: February 3, 2026 7:18 pm
February 3, 2026
84 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 3 –

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 19ம் தேதி வருகிறார். அன்று இரவு ஓய்வு எடுக்கிறார். 20ம் தேதி காலையில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிந்த திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.

இதில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பொன்னப்ப நாடார் முழு உருவ சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் நகராட்சி மேயருமான மகேஷ் அவரது சொந்த செலவில் கல்லடி விளையில் அமைத்துள்ள மு.க. ஸ்டாலின் படிப்பகத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். வருவாய்த்துறை, வேளாண்மை துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளையும் முதலமைச்சர் வழங்குகிறார். மேலும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் கொள்ளும் விழாவில் 25,000 மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வருகிறது. முதலமைச்சர் விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானம் அல்லது கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெறுவதாக தெரிய வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

காளி பூஜை விழாவில் அன்னதானம்
உணவு ஆணையத்தின் தலைவரை வரவேற்க்க
நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் சமூக பணி வழிகாட்டுதல் பயிற்சி
கொல்லங்கோடு அருகே தந்தை, மகளைத் தாக்கிய பட்டதாரி வாலிபர் கைது
காவல் நிலையத்தார் நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி பெண்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

கியாசனூர் வனநோய் (KFD) என்னும் உண்ணிக் காய்ச்சல் பரவும் அபாயம்!!

January 27, 2025
104 Views
முதுகுளத்தூர் அருகே ஊர் பெயர் வழிகாட்டிப் பலகை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை செல்லூரில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட்
அகஸ்தீஸ்வரத்தில் ரூ.22 லட்சம் மதிப்பில் நூலக கட்டடம்
ஈரோடு பகுதியில் கடந்த 7 மாதங்களில் 70 சாயப் பட்டறைகளுக்கு சீல் வைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account