By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொங்கல் பண்டிகைக்கு தரமான இலவச வேட்டி சேலை வழங்கப்படும்: அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பொங்கல் பண்டிகைக்கு தரமான இலவச வேட்டி சேலை வழங்கப்படும்: அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்கு தரமான இலவச வேட்டி சேலை வழங்கப்படும்: அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்

Last updated: May 25, 2026 6:08 pm
May 25, 2026
40 Views
Share
SHARE

ஈரோடு, மே 25 –

ஈரோடு பவானி ரோட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையில் கைத்தறித்துறை அமைச்சர் விஜய பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: பள்ளி சீருடைக்காக மொத்தம் ஒரு கோடியே முப்பத்தி ஒன்பது லட்சம் மீட்டர் துணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடியே 30 லட்சம் மீட்டர் துணி வரப் பெற்று ஒரு கோடியே 10 லட்சம் மீட்டர் துணி சீருடைகளாக மாற்றி பள்ளி கல்வித்துறைக்கு 4 கட்டங்களாக அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள துணிகளை சீருடையாக உற்பத்தி செய்யும் பணி இந்த மாதம் இறுதியில் நிறைவு பெறும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கும் விலையில்லா வேட்டி சேலைகள் உற்பத்தி திட்டத்திற்கான அரசாணை முதல்-அமைச்சர் விஜய்யிடம் ஒப்புதல் பெற்று மிக விரைவில் வெளியிடப்படும். மேலும், கடந்த ஆண்டு வேட்டி சேலை உற்பத்தியில் நிகழ்ந்த தவறுகள் இந்தமுறை நடைபெறாது. இந்த ஆண்டு தரமான வேட்டி சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும். கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கான இலவச மின்சார உயர்வு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதல் அமைச்சர் விஜய் ஆலோசனை செய்து அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது ஆனந்த் மோகன் எம்.எல்.ஏ, ஆலையின் செயலாட்சியார் சிவகுமார், துணை இயக்குனர் சரவணன் மற்றும் மாவட்ட இணை செயலாளர் அக்கிம், மாவட்ட துணை செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் தளபதி முருகேசன், தொண்டர் அணி அமைப்பாளர் ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான யோகா போட்டியில் அசத்திய மாணவர்கள்
நித்திரவிளை அருகே பைக் – அரசு பஸ் மோதல்; வாலிபர் உயிரிழப்பு
கன்னியாகுமரியில் சுகாதார விதிமீறல்: 17 உணவகங்களுக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்
கனிமங்களை கர்நாடகாவிற்கு கடத்துவதை தடுத்திட மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் மனு
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

November 4, 2024
86 Views
சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரிப்பு; பெற்றோர் மீது வழக்கு பாயும் என எஸ்பி எச்சரிக்கை
மாணவிகளின் நூதன புகைப்பட கண்காட்சி
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனு
தஞ்சாவூரில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account