By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெரியகுளம் வட்டார குறுவட்ட தடகளப் போட்டிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பெரியகுளம் வட்டார குறுவட்ட தடகளப் போட்டிகள்
தமிழ்நாடுதேனி

பெரியகுளம் வட்டார குறுவட்ட தடகளப் போட்டிகள்

Last updated: August 26, 2026 11:43 am
August 26, 2026
9 Views
Share
SHARE

பெரியகுளம், ஆக.26:

பெரியகுளம் அருகே வைகை அணையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், பெரியகுளம் வட்டார அளவிலான “டி” பிரிவு குறுவட்ட தடகளப் போட்டிகள் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்றன. இதில் பெரியகுளம் வட்டாரத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 35-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 900 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

போட்டிகளில் 100, 200, 400, 600, 1,500, 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை தேனி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன் தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து வாழ்த்தினார்.

மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டிகளில், சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக விளையாடி பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். குறிப்பாக, 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடைபெற்ற 3 போட்டிகளில் முதலிடம் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினர். அதேபோல், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் முதலிடம் பெற்று சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்தனர்.

மேலும், தனிப்பட்ட போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள், அடுத்தகட்டமாக நடைபெற உள்ள மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இதன் மூலம் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு மேலும் பெருமை கிடைத்துள்ளது.

வெற்றி பெற்ற மாணவியர்களை பாராட்டும் வகையில் போட்டி ஏற்பாட்டாளர்கள் சார்பில் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாணவியர்களின் வெற்றிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பாண்டியன், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் ஜமின்தார் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வைகை அணை அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். மூன்று நாட்களாக நடைபெற்ற இப்போட்டிகள், மாணவ, மாணவிகள் தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், அடுத்தகட்ட போட்டிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை நகராட்சியை முற்றுகையிட்ட மார்த்தாண்டம் மார்க்கெட் வியாபாரிகள்
அரசு மதுபான கடையை மூடக்கோரி அமைச்சர் ஸ்ரீ நாத்திடம் மனு அளித்த குளத்தூர் பகுதி மக்கள்
களியக்காவிளை அருகே சட்டக் கல்லூரி மாணவி திடீர் மாயம்: போலீசார் விசாரணை
திருச்சி: அமைச்சர் ரமேஷ் எழுச்சியுரை
ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி பாரதீய ஜனதா கட்சி சார்பில் விவசாயிகள் மாநாடு; மாநில தலைவர் நாகராஜன் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாநிலம்மாவட்டம்

மதுரை திருவனந்தபுரம் ரயிலில் கூடுதல் பெட்டி

May 18, 2024
132 Views
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50% மானியம்
அரசு பஸ் – லாறி நேருக்கு நேர் மோதல்
அதிரடி சோதனையில் 60 கிலோ குட்கா சிக்கியது.
முத்துராமலிங்கம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account