By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதால் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கமுதியில் தமிழக வெற்றி கழகம் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதால் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கமுதியில் தமிழக வெற்றி கழகம் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்தமிழ்நாடு

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதால் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கமுதியில் தமிழக வெற்றி கழகம் ஆர்ப்பாட்டம்

Last updated: August 5, 2026 6:16 pm
August 5, 2026
17 Views
Share
SHARE

கமுதி, ஆக. 05 –

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகல் , அவரைக் கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் கமுதி பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என 1,000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

மணப்பாறை அருகே காரை சேதப்படுத்திய 8 பேர் கைது
ரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்; போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு
கன்னியாகுமரியில் 2 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு பணி
புளியங்குடியில் பட்டா வழங்க கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

நீர் நிலைகளில், சிறுவர்கள், மாணவ,மாணவிகள் விளையாடவோ, குளிக்கவோ, நீச்சல் பழகவோ பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது

May 27, 2025
59 Views
சேலத்தில் உயர்தர மகப்பேறு மருத்துவ தளம் திறப்பு!உயர்தர மகப்பேறு மருத்துவ தளம் திறப்பு!
கழுகாசலமூர்த்தி கோவிலில் திருவிழா கொடியேற்றம்
மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
மின்னல் தாக்கி உயிரிழந்த மீனவ குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account