By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்களின் கைவண்ணத்தில் உருவாகும் விநாயகர் சிலைகள்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > பெண்களின் கைவண்ணத்தில் உருவாகும் விநாயகர் சிலைகள்!
தருமபுரி

பெண்களின் கைவண்ணத்தில் உருவாகும் விநாயகர் சிலைகள்!

Last updated: September 4, 2026 5:48 pm
September 4, 2026
7 Views
Share
SHARE

தருமபுரி, செப்.04.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 50-க்கும் மேற்பட்ட பெண்கள் களிமண்ணுக்கு உயிர் கொடுத்து, விநாயகரின் பல்வேறு அழகிய வடிவங்களை உருவாக்கி வருகின்றனர்.

சிறிய அளவிலான சிலைகள் முதல் 15 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட சிலைகள் வரை பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருவதால் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி, ரசாயனப் பொருட்களை தவிர்த்து கிழங்கு மாவு, காகிதம் மற்றும் இயற்கைக்கு உகந்த வண்ணப்பூச்சுகள் பயன்படுத்தப்படுகின்றன. நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கும்போதும் தண்ணீர் மாசுபடாத வகையில் இயற்கை முறையில் சிலைகள் உருவாக்கப்படுவதாக தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரிவித்தனர்.

பாலக்கோட்டில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பெண்களின் கைவண்ணத்தில் உருவாகும் அழகிய விநாயகர் சிலைகள் தற்போது பாலக்கோட்டின் முக்கிய கவன ஈர்ப்பாக மாறியுள்ளன.

விளம்பரம்

You Might Also Like

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்
மயான கொள்ளை திருவிழா
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தருமபுரியில் சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பைக் மோதி தொழிலாளியின் சகோதரி காயம்

March 15, 2025
57 Views
மகளிர் அணியை வலு சேர்க்க
இளங்கடை அல்மஸ்ஜீதுல் அஷ்ரப் பள்ளி வாசலில் கூட்டு தொழுகை
சுசீந்திரம் பழையாற்றில் கரை கட்டும் பணி தொடக்கம்
அகஸ்தீஸ்வரம் பால சவுந்தரி பத்திரகாளி அம்மன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account