By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மின்சார வாகன சார்ஜ் நிலையம் சென்னையில் அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மின்சார வாகன சார்ஜ் நிலையம் சென்னையில் அறிமுகம்
சென்னைமாவட்டம்

மின்சார வாகன சார்ஜ் நிலையம் சென்னையில் அறிமுகம்

Last updated: September 18, 2024 11:41 am
September 18, 2024
82 Views
Share
SHARE

சென்னை, செப்டம்பர் – 18,


பசுமை புரட்சியின் மைல் கல்லாக அனைத்து வகை மின் வாகனங்களுக்கும் சார்ஜ் செய்யும் வகையில்  டி. ஜே .டி ஹைக்கா நிறுவனம் உள்நாட்டில் தயாரித்த டி.சி சார்ஜர்களை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி மற்றும் டாக்டர் கனிமொழி சோமு ஆகியோர் அறிமுகப்படுத்தினர் .

 

சென்னை ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் டாக்டர்  கலாநிதி வீராச்சாமி பேசியதாவது:-

அன்னியச் செலாவணி, கால நிலை மாற்றம் புவி வெப்பமடைதல், ஒலி மற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றை கடந்து நமது மக்களையும் இயற்கையும் பாதுகாக்க மின்சார வாகனங்கள் பயன்படுத்தும் தேவை இருக்கிறது.  மின்வாகனங்களுக்கு மாறுவதன் மூலம் நம் பணம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உருவாகிறது . இது அனைத்து மனிதர்களுக்கும் ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளை பெற இது போன்ற முயற்சிகள் வழி வகுக்கும்  என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் டி.ஜே.டி ஹைக்கா நிறுவனர் சஞ்சய், நிர்வாக இயக்குநர் மணீந்தர், மற்றும் ஸ்மைல் எக்ஸ்இ.வி இயக்குநர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

உலக சிஓபிடி விழிப்புணர்வு தினம்
குழித்துறை ஆற்றில் போதையில் தவறி விழுந்த சட்ட கல்லூரி மாணவர் தேடும் பணி தீவிரம்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 658 பள்ளி வாகனங்கள் ஆய்வு: 166 வாகனங்களில் குறைகளை நிவர்த்தி செய்ய 7 நாட்கள் அவகாசம்
பெற்றோர்கள் பிள்ளைகளிடம் நண்பர்களாக இருங்கள்: விஜய் வசந்த் எம்.பி பேச்சு
குருசிலாப்பட்டு பகுதியில் பாலம் மற்றும் அடிப்படை வசதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் அருகே பைக்கில் கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது: மற்றொருவர் தப்பி ஓட்டம்

May 2, 2026
113 Views
5 வாகனங்களில் கழிவுகள் ; 9 பேர் கைது
குழந்தைகள் நலமுடன் வாழ தூக்க நேர்ச்சை
மரியகிரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
7-ம் நீர்மோர் பந்தல், தி.மு.க. அ.தி.மு.க செயலாளர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account