By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டு வாசலில் தூக்கில் தொங்கிய காதல் கணவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வீட்டு வாசலில் தூக்கில் தொங்கிய காதல் கணவர்
கனஂனியாகுமரி

வீட்டு வாசலில் தூக்கில் தொங்கிய காதல் கணவர்

Last updated: April 9, 2025 2:32 am
April 9, 2025
52 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப்- 9

களியக்காவிளை அருகே குருமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவர் குழித்துறை நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் (42)என்பவரும் மதுரையில் உள்ள சட்டக் கல்லூரியில் ஒன்றாக படித்த போது காதல் ஏற்பட்டு, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
சரண்யா குழித்துறை நீதிமன்றத்தில் பணிபுரிவதால் அங்கேயே வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி வருகிறார். ரஞ்சித் குமார் சட்டக்கல்லூரி படிப்பை முடித்து விட்டாலும் அவர் சொந்த ஊரான தூத்துக்குடியில் வழக்கு ஒன்றில் சிக்கியதால் பார் கவுன்சிலில் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் அவர் மதுவுக்கு அடிமையாகி கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக தெரிய வருகிறது.
இந்த நிலையில் வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சரண்யா பிள்ளைகளுடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் யாரோ ஒருவர் கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து சரண்யா இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், யார் தட்டுகிறார்கள்? என்று பயந்து போன சரண்யா கதவை திறக்கவில்லை.
நேற்று காலை சரண்யா எழுந்து தனது வீட்டு கதவை திறந்து பார்த்தபோது கணவர் ரஞ்சித் குமார் தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அலறினார். களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரஞ்சித் குமாரின் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நள்ளிரவில் கதவை தட்டி பார்த்த ரஞ்சித் குமார் மனைவி கோபத்தில் கதவை திறக்கவில்லை என்று நினைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் கவுன்சிலர்கள் மனு
வெங்கஞ்சி அரசுப்பள்ளியில் நூற்றாண்டு விழா
நாற்கரச்சாலை வடிகாலை திக்கணங்கோடு சேனலில் இணைத்த விவகாரம்; ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு
1007 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி
தவெகவில் இணைந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய நிர்வாகிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கருங்கலில் மருத்துவ நூல் வெளியீட்டு விழா

July 29, 2024
104 Views
அக்மார்க் தரம் பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு பயிற்சி
கெடாரில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாணவ, மாணவியர் விடுதி கட்டிடத்தினை விழுப்புரம் ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்
புனித சவேரியார் பேராலய திருவிழா
மாவட்ட அளவிலாக சிறந்த நடுநிலைப் பள்ளிக்கான விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account