By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரசாந்த் மருத்துவமனையில் 30% மட்டுமே இதயம் செயல்பட்ட 62 வயது நீரிழிவு நோயாளிக்கு 2 நவீன இதய சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பிரசாந்த் மருத்துவமனையில் 30% மட்டுமே இதயம் செயல்பட்ட 62 வயது நீரிழிவு நோயாளிக்கு 2 நவீன இதய சிகிச்சை
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

பிரசாந்த் மருத்துவமனையில் 30% மட்டுமே இதயம் செயல்பட்ட 62 வயது நீரிழிவு நோயாளிக்கு 2 நவீன இதய சிகிச்சை

Last updated: August 5, 2026 6:19 pm
August 5, 2026
4 Views
Share
SHARE

சென்னை, ஆக. 5 –

62 வயதான நீரிழிவு நோயாளிக்கு , கடுமையான மாரடைப்பு மற்றும் ‘நுரையீரலில் நீர் கோர்த்ததால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக பிரசாந்த் மருத்துவமனை இதயம் 30 சதவீதம் மட்டுமே செயல்படும் நிலையில் இருந்தது. அவருக்கு மூத்த இதய நோய் நிபுணர் டாக்டர். அரவிந்த் துருவாசல் மற்றும் அவரது மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.

சென்னையில் முதல்முறையாக, இம்பெல்லா கருவி மற்றும் லேசர் சிகிச்சை ஆகிய இரண்டையும் சேர்த்து இந்த நோயாளிக்கு அளித்து, மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த இதய அடைப்பை சரிசெய்து அவரை குணப்படுத்தியுள்ளனர்.

இந்த சிகிச்சை குறித்து பிரசாந்த் மருத்துவமனையின் மூத்த இதய நோய் நிபுணர் டாக்டர். அரவிந்த் துருவாசல் கூறியதாவது: “இந்த நோயாளி ஒரு நீரிழிவு நோயாளி. அவருக்கு ஏற்கனவே அவர் அறியாமலேயே ஒரு மாரடைப்பு வந்திருப்பது தெரியவந்தது. இது இந்த சிகிச்சையை மேலும் சிக்கலாக்கியது. இது போன்ற மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு, சாதாரண முறையில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்வது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், சிகிச்சையின் போது ரத்த ஓட்டம் தற்காலிகமாக தடைபடுவதை இதயம் தாங்கிக் கொள்ளாது. அவரது இதயம் 30% மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்ததால், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையின் போது எந்தவொரு சிறிய தவறுக்கும் இடமளிக்காதவாறு மிக கவனமாகச் செயல்பட வேண்டியிருந்தது.

‘இம்பெல்லா’ கருவியைப் பயன்படுத்தியதால், நாங்கள் சிகிச்சை செய்யும்போது அவரது உடலுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தைப் பாதுகாப்பாகப் பராமரிக்க முடிந்தது. இருப்பினும், அவரது இதயக் குழாயில் இருந்த அடைப்பு மிகவும் கடினமாக இருந்ததால் சாதாரண பலூன்களைப் பயன்படுத்தி அதைத் தாண்ட முடியவில்லை. எனவே, ‘எக்சைமர் லேசர்’ கருவி உதவியுடன் அந்த அடைப்பைத் துல்லியமாக நீக்கி, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தோம். இந்த இரண்டு நவீன தொழில்நுட்பங்களையும் இணைத்துப் பயன்படுத்தியதால், அதிக ஆபத்தில் இருந்த ஒரு நோயாளிக்கு எங்களால் பாதுகாப்பாக சிகிச்சை அளிக்க முடிந்தது.” என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா: பல்லாயிரக்கணக்கான மக்கள் மலர் தூவி வரவேற்பு
கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்: சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு அனுமதி
ஈரோடு ஆட்சியர் தலைமையில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா
பால்குளம் அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமாவட்டம்

ஜூன் மாதம் நடைபெறும் மறுதேர்வு எழுத 17.05.2024-க்குள் விண்ணப்பிக்க வழிவகை செய்து சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும்

May 17, 2024
114 Views
மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ அழைப்பு
கோசாகுளம் சி.இ.ஒ.ஏ. பதின்ம மேனிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை.
பழுதடைந்த சாலையை சரி செய்து தார் சாலை அமைத்து தரவேண்டும்: தோவாளை வட்டார காங்கிரஸ் தலைவர் கோரிக்கை மனு
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account