By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கையில் இரட்டை கொலை: 5 பேர் கைது!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கையில் இரட்டை கொலை: 5 பேர் கைது!
சிவகங்கைதமிழ்நாடு

சிவகங்கையில் இரட்டை கொலை: 5 பேர் கைது!

Last updated: September 17, 2026 3:16 pm
September 17, 2026
3 Views
Share
SHARE

சிவகங்கை | செப்.17:

சிவகங்கை அருகே கொடிக்காடு கண்மாய் பகுதியில் கடந்த செப்.16-ம் தேதி 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காளையார்கோவில் அருகே குருந்தனிவாரியேந்தலைச் சேர்ந்த தெய்வேந்திரன் (27), சிறுவேலங்குடியைச் சேர்ந்த பூப்பாண்டி (25) ஆகியோர் பழமலைநகர் – கொடிக்காடு கண்மாய் பகுதியில் காரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், இருவரையும் கண்மாய்க்குள் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அவர்களின் புதிய காரையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடல்களை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மோப்ப நாய் லைலா மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதி சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதன் அடிப்படையில், பாலமுருகன் (24), தனராஜ் (19), சந்தோஷ் (19), சதீஷ்குமார் (25), காளீஸ்வரன் (23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. தப்பியோடிய மற்ற நபர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கோவில்விளையிலிருந்து சென்று மலை முருகன் கோவிலுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி
நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தில் 3 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
நாகர்கோவில் பைக் கொள்ளையன் கைது; திருச்சி போலீஸ் பிடியிலிருந்து தப்பியவன்
ஈரோட்டில் அரசு நிலம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை

October 24, 2024
81 Views
கோவை அன்னூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
ரயில் திட்ட மேலாண்மை இயக்குனர் ஆய்வு
தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு வழங்கிய தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம்
போதை விழிப்புணர்வு கருத்தரங்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account