By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆட்சிக்கு வந்த பா.ஜ கவை குறைத்து மதிப்பிட முடியாது!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ஆட்சிக்கு வந்த பா.ஜ கவை குறைத்து மதிப்பிட முடியாது!
அரசியல்தஞ்சாவூர்மாவட்டம்

ஆட்சிக்கு வந்த பா.ஜ கவை குறைத்து மதிப்பிட முடியாது!

Last updated: June 13, 2024 10:46 am
June 13, 2024
145 Views
Share
SHARE

தஞ்சாவூர்.ஜூன் 12.

ஆட்சிக்கு வந்த பாஜக வை குறைத் து மதிப்பிட முடியாது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன்.

   தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக பொதுவுடமை இயக்க மூத்த நிர்வாகியும், எழுத்தாளர்  முத்தையா 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

    மொழிவாரி மாநிலங்களை உருவாக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது கம்யூனிஸ்ட் கட்சி தான். இதற்காக மிகப்பெரிய அளவில் ஊர்வலத்தை கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. அப்போது காவல் துறையினர் நடத்திய தடியடியில் பலத்த காயம் அடைந்தவர்களின் முத்தையாவும் ஒருவர்.

    கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு மகத்தான பங்களிப்பு செய்த முத்தையா தமிழ் இலக்கியங்களை கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்து வெளிப்படுத்தினார். அவருடைய மகத்தான பங்களிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அவரது பெயரின் வரலாற்று ஆய்வு மையத்தை உருவாக்கி அடிக்கடி கருத்தரங்குகளை  முன்னெடுக்க வேண்டும்.

    பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததை குறைத்து மதிப்பிட முடியாது. பாஜக தங்களது கருத்தியல் கோட்பாடுகளை மீண் டும் மக்களிடம் உயிரூட்டுவதற்கு முயற்சி செய்யவும். இதை நாம் தவிடு பொடியாக்க வேண்டும். பாஜகவின் இந்துத்துவ  கோட்பாடு களை மக்களிடையே அம்பலப்படுத் தும் பணி நமக்கு உள்ளது. மக்களி டையே மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றார் பாலகிருஷ் ணன்.

    கருத்தரங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் சின்னை. பாண்டியன் தலைமை வகித்தார் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி பேராசிரியர் அருணன் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் பேசினர் .முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலமேகம் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக மாநகர செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கத்தியால் குத்தி ரூ.10 ஆயிரம் பறித்த 2 வாலிபர்கள்
வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
கோவை காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
புதுக்கடையில் எல்லை போராட்ட துப்பாக்கி சூடு நினைவு தினம்
வடக்கு மாநகர அலுவலக திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மருத்துவம்மாவட்டம்

மேட்டுப்பட்டியில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

May 14, 2025
57 Views
மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்களிடம் குமரி கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் தீவிர சோதனை
அதகப்பாடி கிராமத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு
வடக்குப் பேயங்குழி இரட்டைக்கரை கால்வாய்: கலெக்டர் பிரதாப் ஆய்வு
இராமநாதபுரம் மாவட்ட கழக மருத்துவரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account