By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநகராட்சியில் முக்கிய பகுதிகளை திடீர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மாநகராட்சியில் முக்கிய பகுதிகளை திடீர் ஆய்வு
மதுரைமாவட்டம்

மாநகராட்சியில் முக்கிய பகுதிகளை திடீர் ஆய்வு

Last updated: August 19, 2024 12:32 pm
August 19, 2024
96 Views
Share
SHARE

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் மழையினால் சேதம் அடைந்த  முக்கிய சாலைகள் சீரமைக்கும்  பணிகளை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார்,  

நகர் தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையினால்   மாநகரப் பகுதியில் உள்ள முக்கியமான சாலைகள் சேதம் அடைந்து போக்குவரத்துகும் பொது மக்களுக்கும் இடையூறாக இருந்து வருகிறது. 

அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்ற வகையில் நகரில் முக்கிய  சாலைகளை சீரமைக்க  பொறியாளர்களுடன்  ஆய்வு மேற் கொண்டனர். அந்த வகையில் மேல மாரட் வீதி  மேலவெளி வீதி டி.பி.கே. ரோடு பெரியார் பேருந்து நிலையம்  தமிழ்நாடு ஓட்டல் அருகே  மேலவாசல் திடீர் நகர் பகுதி  மேலவெளி வீதி  குட்செட் தெரு   பாலம் ஸ்டேஷன் ரோடு  சிம்மக்கல் மீனாட்சி கல்லூரி  பாலம்  கோரிப்பாளையம் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைப் பகுதிகளில் சாலைகள் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர்,  மாநகராட்சி ஆணையர் நகர் தலைமை பொறியாளர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது‌ நகர் செயற் பொறியாளர்கள்  பாக்கியலட்சுமி   சேகர், உதவி செயற்பொறியாளர்கள் மயிலேரிநாதன், காமராஜ்  உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

ரூ. 25 லட்சம் கேட்டு கல்வி நிறுவன உரிமையாளருக்கு மிரட்டல்
கிருஷ்ணகிரியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா வெங்கட்ரமணன் அதிரடி ஆய்வு
உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருப்பது ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை: கலெக்டர் கந்தசாமி பேச்சு
கல்வி நிதி ரூ. 25,000 வழக்கறிஞர் பழனி கணபதி வழங்கினார்
குமரி – கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் கலெக்டர், எஸ்பி ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சிற்றார் அணை பகுதியை சுற்றுலா பகுதியாக

October 15, 2024
68 Views
குலசேகரத்தில் கடையில் நள்ளிரவில் செல்போன், பணம் திருட்டு
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் நலன்
தருமபுரி ஈச்சம்பாடி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
2 நாட்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account