By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலக்கோட்டில் தனியார் நிதி நிறுவனம் மற்றும் காவல் துறை இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாலக்கோட்டில் தனியார் நிதி நிறுவனம் மற்றும் காவல் துறை இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோட்டில் தனியார் நிதி நிறுவனம் மற்றும் காவல் துறை இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி

Last updated: June 30, 2026 6:51 pm
June 30, 2026
30 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 30 –

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் மண்டபத்தில் கிராமீன் கூட்டா இந்தியா பௌண்டேஷன் நிறுவனம் மற்றும் காவல் துறை இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சி குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சி.ஏ.ஜி.எல் நிறுவன கிளை மேலாளர் ரஞ்சித்குமார் வரவேற்று பேசினார்.

கிராமீன் கூட்டா இந்தியா பௌண்டேஷன் நிறுவனத்தின் மண்டல மேலாளர் பசவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்கள் சமூகத்தில் பொருளாதார வளர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்கான முழுமையான வளர்ச்சியை அடைய முடியும். மேலும் பாலியல் சீண்டல்கள், அத்துமீறல்கள் குறித்து தைரியமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன் வந்தால் பாலியல் குற்றங்கள் நடக்காது என்றும் மேலும் பெண்கள் கல்வி, வேலைவாய்ப்புக்களில் மேலும் மேலும் தங்களை வளர்த்து கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

அதனை தெடர்ந்து தருமபுரி குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் அருன் பேசும் போது: குழந்தை திருமணங்களை அறவே தடுக்க வேண்டும் என்றும், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்தும், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் திடிர் தீ விபத்து, மின் விபத்து குறித்தும், ஆறுகளில், கிணறுகளில் தண்ணீரில் சிக்கி கொண்டவர்களை பாதுகாப்புடன் எவ்வாறு மீட்க வேண்டும் என்பன குறித்து பயிற்சி அளித்தார்.

இம்முகாமில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயா, பகுதி மேலாளர்கள் குமரவேல், சிலம்பரசன்ராஜா, கிராமீன் கூட்டா இந்தியா பௌண்டேஷன் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கிளை மேலாளர் வெற்றிவேல் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியில் ரூ.22.75 கோடி மதிப்பில் முன் கட்டமைப்பு பணிமனை கட்டிடங்கள்: காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்
மண்டைக்காடு அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்; 4 பேர் உயிர் தப்பினர்
தர்மபுரியில் தமிழக நதிகள் இணைப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
நாகர்கோவில் மேற்கு மாநகர பாரதிய ஜனதா கட்சி விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

தென்தாமரைகுளத்தில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு…!

February 24, 2025
86 Views
குட்கா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தின் மண்டலபிஷேக பூர்த்தி விழா
குமரி மாவட்ட பாரதிய ஜனதாவிலிருந்து 8 பேர் நீக்கம்: மேலும் பலரை நீக்க திட்டம்
கேரளாவுக்கு கடத்திய 1000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்த அதிகாரிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account