By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை மாநில குடியரசுத் தின அணிவகுப்பு முகாமில் ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி மாணவி ஆர். ஜீவிதா பங்கேற்பு – கௌரவிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சென்னை மாநில குடியரசுத் தின அணிவகுப்பு முகாமில் ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி மாணவி ஆர். ஜீவிதா பங்கேற்பு – கௌரவிப்பு விழா
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சென்னை மாநில குடியரசுத் தின அணிவகுப்பு முகாமில் ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி மாணவி ஆர். ஜீவிதா பங்கேற்பு – கௌரவிப்பு விழா

Last updated: February 10, 2026 6:39 pm
February 10, 2026
77 Views
Share
SHARE

சுங்கான்கடை, பிப். 10 –

ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி, சுங்கான்கடை என்.எஸ்.எஸ். அலகு 97-இன் II B.Sc Zoology மாணவி ஆர். ஜீவிதா, சென்னையில் நடைபெற்ற மாநில குடியரசுத் தின அணிவகுப்பு முகாமில் (State Republic Day Parade Camp – Chennai) சிறப்பாகப் பங்கேற்று கல்லூரிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார்.

மாநில அளவிலான இந்த முகாமில் பங்கேற்பதற்கான தேர்வுகள் மிகக் கடுமையானவை. ஒழுக்கம், அணிவகுப்பு திறன், உடல் தகுதி, தேசிய உணர்வு போன்ற பல்வேறு சுற்றுகளின் மதிப்பீட்டுகளில் சிறந்து விளங்கி ஜீவிதா மாநில அணியில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. இச்சாதனையை முன்னிட்டு கல்லூரியில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில், டாக்டர் ஏ. பி. லிப்டன் முன்னாள் முதன்மை அறிவியலாளர் & கடல் உயிரித் தொழில்நுட்பப் பிரிவு தலைவர்,
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (ICAR), கொச்சி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜீவிதாவுக்கு பாராட்டு சான்றிதழையும் நினைவுப்பரிசும் வழங்கினார்.

கல்லூரி முதல்வர் வி.ஆர். அஞ்சனா அவர்கள், “மாநில குடியரசுத் தின அணிவகுப்பு முகாமில் பங்கேற்பது உயர்ந்த அளவிலான ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகின்றது. எங்கள் கல்லூரி மாணவி இந்த பெருமை வாய்ந்த மேடையில் தன்னை வெளிப்படுத்தியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார். என்.எஸ்.எஸ். Programme Officer டாக்டர் ஸ்ரீயா ஜி. நாயர் அவர்கள், “ஜீவிதா NSS நடவடிக்கைகளில் தொடர்ந்து செயலில் ஈடுபட்டு, சமூக சேவையில் முனைப்புடன் செயல்படுகிறார். மாநில R.D. முகாமில் அவளின் பங்கேற்பு எங்கள் NSS அலகு 97-ன் மைல்கல்லாகும்” என பாராட்டினார்.

மேலும், கல்லூரி நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசு, உயர்கல்வித் துறை, மாநில NSS பிரிவு, மாவட்ட நிர்வாகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலியின்
NSS திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ.வேலியப்பன், பயிற்சி அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கும் மாணவர்கள் முன்னேற உதவியதற்கும் நன்றியை தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் ஜீவிதாவின் சாதனையை பாராட்டி, அவள் எதிர்காலத்தில் மேலும் உயர்ந்த நிலைகளை அடைய வேண்டும் என்று நல்வாழ்த்துகள் தெரிவித்தன.

விளம்பரம்

You Might Also Like

அப்பச்சி காமராஜரின் 112 வது பிறந்தநாள்
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
பாலக்கோடு அருகே விவசாய தண்ணீருக்காக சித்தியை சுத்தியால் அடித்து கொலை செய்த கூலி தொழிலாளியால் பரபரப்பு
விதிமுறைகளை கடைப்பிடிக்காத 15 ஆட்டோகள்
குமரியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினருடன் எஸ்.பி. ஸ்டாலின் ஆலோசனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அருமனை கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் மதிப்பில் கவரிங் நகை; போலீஸ் விசாரணை

August 12, 2025
75 Views
தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட தவெக சார்பில் எஸ்ஐஆர் குளறுபடிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
பெண் குழந்தைகளைக் காப்போம் பெண்
குழித்துறை : இருசக்கர வாகனத்தில் சென்றவர் கனிம வளம் ஏற்றி சென்ற டாரஸ் லாரி மோதி உயிரிழப்பு
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account