By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்

Last updated: March 17, 2026 8:27 pm
March 17, 2026
18 Views
Share
SHARE

தருமபுரி, மார்ச் 17 –

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காடு செட்டிப்பட்டி, மாரண்டஅள்ளி, கொலசனஅள்ளி சோதனை சாவடிகளில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் அசோக்குமார் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார்களை நிறுத்தி அவர்கள் சோதனையில் செய்தனர்.

அதில் பாப்பாரப்பட்டி சேர்ந்த பழனி, அரூரை சேர்ந்த ரூபா, அஞ்செட்டி நாராயணசாமி, பரமசிவம் ஆகியோர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 60 மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொண்டு சென்றது தெரியவந்தது. இதை அடுத்து அதிகாரிகள் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

காடு செட்டிப்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட அப்போது அந்த வழியாக வந்த காரின் சோதனை செய்தனர். காரில் வந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அளேசீபம் பகுதியைச் சேர்ந்த சிக்கன் கடை உரிமையாளர் சர்தார் என்பதும் நிலத்தை விற்று வீடு வாங்குவதற்காக ரூ. 35 லட்சத்தை காரில் பாலக்கோட்டில் உள்ள மாமனார் வீட்டிற்கு கொண்டு வந்ததும் தெரிந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது போன்று பாலக்கோடு பகுதியில் வாகன சோதனையில் காரில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 8,500 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பாலக்கோடு தொகுதியில் மூன்று இடங்களிலும் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 38 லட்சத்து 59 ஆயிரத்து 560 பறக்கும் படையினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

போலீசார் வாகன சோதனையில் சிக்கிய 21 கிலோ கஞ்சா : 3 வாலிபர்கள் கைது
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 30% வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பேட்டி
தருமபுரி மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய வழித்தடங்கள் நீட்டிப்பு
நாகர்கோவில் மாநகராட்சி குண்டும் குழியுமான சாலைகளை உடனே செப்பனிட வேண்டும்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) கூட்டத்தில் தீர்மானம்
தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

கார் விபத்து 8 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி!

November 23, 2024
40 Views
மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்
நரிப்பையூரில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள்
நமது பாரம்பரியத்தை காப்பது நமது கடமை ஆகும்!!!
“வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ் 14 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் மதுரை வருகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account