By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பருத்தி இறக்குமதி வரியை நீக்கி ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க சிஐடிஐ வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பருத்தி இறக்குமதி வரியை நீக்கி ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க சிஐடிஐ வலியுறுத்தல்
கோயம்புத்தூர்தமிழ்நாடு

பருத்தி இறக்குமதி வரியை நீக்கி ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க சிஐடிஐ வலியுறுத்தல்

Last updated: May 7, 2026 4:49 pm
May 7, 2026
42 Views
Share
SHARE

கோவை, மே 07 –

இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு சுவிட்சர்லாந்தின் ‘கெர்ஸி’ மற்றும் சர்வதேச பருத்தி ஆலோசனைக் குழு கூட்டம் கோவையில் உள்ள சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய, சிஐடி ஐ தலைவர் அஸ்வின் 2030ம் ஆண்டிற்குள் இந்திய ஜவுளித் துறையின் வர்த்தகத்தை 350 பில்லியன் டாலராகவும்,ஏற்றுமதியை 100 பில்லியன் டாலராகவும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆனால், தற்போது பருத்தி மீது விதிக்கப்பட்டுள்ள 11% இறக்குமதி வரி,இந்திய ஜவுளித் துறையின் போட்டித்திறனை உலக சந்தையில் கடுமையாகப் பாதித்து வருகிறது. பருத்தி விவசாயிகள் மற்றும் ஆலைகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்திய பருத்தி கழகம் (சிசிஐ) உலக சந்தை விலையை விட சற்று குறைவான விலையில் ஆலைகளுக்கு பருத்தியை வழங்க வேண்டும் என இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

மேலும் சீனா போன்ற நாடுகளில் உள்ளது போல, இந்தியாவிலும் ஆலைகளின் தேவையைப் பூர்த்தி செய்ய மூன்று மாத கால பருத்தியை கையிருப்பில் வைத்திருக்க அரசு சுமார் 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

சுமார் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இத்துறை, கடந்த நிதியாண்டில் ஏற்றுமதியில் 2.2 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் பருத்தித் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் ஏற்றுமதி வருவாய் 35.79 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. பாரதப் பிரதமரின் 5எஃப் தொலைநோக்குப் பார்வையை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டுமானால் தரமான பருத்தி உற்பத்தி, நிலையான விலைக் கொள்கை மற்றும் முறையான வரி விலக்கு ஆகிய அம்சங்களில் அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை அருகே தீயில் கருகி மனைவி உயிரிழப்பு; வாலிபரிடம் சிக்கிய நகை பணத்தை மீட்டுத் தர தொழிலாளி கோரிக்கை
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணி: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
200 பங்கேற்பாளர்களை ஈர்த்த அதுல்யா சீனியர்
கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் அவர்களுக்கு தமிழ் இலக்கியப் பாசறை சார்பில் “கவிச்சிறகு விருது”
ஈரோடு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் 54 -வது பிறந்தநாள் விழா

June 20, 2024
93 Views
உசிலம்பட்டி அருகேசந்தனமாரியம்மன் கோவிலில் 75 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றமகா கும்பாபிஷேகம்.
இருசக்கர வாகனங்கள் மீது தொடர்ச்சியாக மோதிய லாரி
குமரி அரசு மருத்துவ கல்லூரியில் ஊழியர் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வாலிபர்
பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்காவில் 2 அமைச்சர்கள் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account