By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பண பட்டுவாடா தடுக்க வாகன சோதனை தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பண பட்டுவாடா தடுக்க வாகன சோதனை தீவிரம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

பண பட்டுவாடா தடுக்க வாகன சோதனை தீவிரம்

Last updated: April 6, 2026 5:56 pm
April 6, 2026
79 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 6 –

தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளை தயார்படுத்தும் பணி ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் பொருள்கள் விநியோகம் செய்தல் போன்ற முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணம் பரிசுப்பொருள் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவர்கள் வாகன சோதனை தீவிரமாக நடத்தி வருகிறார்கள்.

ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றாலோ, உரிய ஆவணங்கள் இன்றி அதிக அளவில் நகை, பரிசு பொருட்களை எடுத்துச் சென்றாலோ, அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வாகன சோதனையில் ஈடுபடும் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவின் வாகனங்கள் ஜி.பி.எஸ். மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்த கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் வருஷாபிஷேகம்
சேலம் குகையில் புது பொலிவுடன் அஸ்வின் ஸ்வீட்ஸ் தொடக்கம்
வளநாடு அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய மூன்று பேர் கைது
மன விரக்தியில் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் புகார் தருகின்றனர்; அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து

June 13, 2024
89 Views
கடையநல்லூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்
கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
சென்னையில் யூரோகிரிப் டயர்ஸ்-ன் முதல்ரீடெய்ல் ஸ்டோர் ஆரம்பம்
சென்னையில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தியை ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து சங்கரன் கோவில் தொகுதி நெசவாளர்களுக்கு சீருடை உற்பத்தி திட்டத்தில் பாவுநூல், ஊடை நூல் வழங்க கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account