By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உள்ளாட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > உள்ளாட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம்
தஞ்சாவூர்மாவட்டம்

உள்ளாட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம்

Last updated: November 26, 2024 11:20 am
November 26, 2024
46 Views
Share
SHARE

தஞ்சாவூர். நவ.26.

தஞ்சாவூர் ஒன்றியம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில்  உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் யா.பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டார்.

        ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் மு.பாலகணேஷ், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, ஊராட்சிகள் உதவி இயக்குநர்  சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் உதயகுமார் வரவேற்றுப் பேசினார்

            மாவட்ட ஆட்சித் தலைவர் 

பேசியதாவது: ,

      தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவுக்கிணங்க சுதந்திர தினத் தை முன்னிட்டு கிராம ஊராட்சி களில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக  தஞ்சாவூர் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற  கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், நடை பெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள் குறித் தும்,அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம் மற்றும் முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்த கிராமசபை கூட்டத்தில் விவாதித்து பொது மக்களுடைய பல்வேறு கோரிக்கை களை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

     கல்வியில் இடைநிற்றலை தவிர்த்து குழந்தைகளை உயர் கல்வி பெறும் வகையில் நன்கு படிக்க வைக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களில் பெண்கள் அனைவரும் சேர வேண்டும். தொழில் கடன் உதவியாக வங்கிக் கடனுதவி பெற மகளிர் சுய உதவிக் குழுவில் அங்கம் வகிப்பதால் முன்னுரிமை பெறலாம்  என பேசினார்.

     .பிள்ளையார்பட்டி ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களையும், சிறந்த மகளிர் குழுக்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டி, பரிசுக ளை வழங்கினார்.

       இந்நிகழ்ச்சியில் வேளாண்மை

இணை இயக்குநர்  கோ.வித்யா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்,

இராஜேஸ்வரி மற்றும் அனைத்து த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தைகளுக்கு ஒரு நாள் கல்வி சுற்றுலா
கருமாண்டி செட்டிபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை
விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
நம்புதாளையில் தமுமுக 140 குடும்பங்களுக்கு தர்மம்
டெலிபோன் அவென்யூ பகுதியில் புதிய சிமெண்ட் கான்கிரீட்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தமிழ்நாடுதிருவண்ணாமலை

திருவண்ணாமலை மான்குட்டை கிராமத்தில் கூழ் ஊற்றும் திருவிழா

June 23, 2026
14 Views
நித்திரவிளை யில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு வெட்டு
தமிழக வெற்றிக்கழக டிஜிட்டல் அரசியல் பயிற்சி
தொரப்பாடியில் ஜீத் குனே டோ புரூஸ் லீ தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கும் பயிற்சி பள்ளி திறப்பு விழா
மாவட்ட பொதுக்குழு கூட்டம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account