By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் தொகுதியில் கள்ள ஓட்டு போட்ட தொழிலாளி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் தொகுதியில் கள்ள ஓட்டு போட்ட தொழிலாளி கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குளச்சல் தொகுதியில் கள்ள ஓட்டு போட்ட தொழிலாளி கைது

Last updated: April 24, 2026 6:37 pm
April 24, 2026
28 Views
Share
SHARE

குளச்சல், ஏப். 24 –

குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடதட்டுவிளை புனித அலோசியஸ் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண் 288ல் நேற்று வில்லுக்குறி பகுதி நுள்ளிவிளை என்ற இடத்தை சேர்ந்த சுபாகர் (40) என்பவர் வாக்களித்தார். அப்போது அவர் ஆள்மாறாட்டம் செய்து கள்ள ஓட்டு போட்டு இருப்பதாக அங்கிருந்த பூத் ஏஜன்ட் புகார் கூறினார். இதை அடுத்து சுபாகரிடம் தேர்தல் அலுவலர் விசாரணை நடத்தினார்.இதில் அதே ஊரைச் சேர்ந்த ஆல்வின் ராஜா என்பவரின் வாக்கை ஆள்மாறாட்டம் செய்து வாக்குப்பதிவு செய்தது தெரியவந்தது. இதை அடுத்து தேர்தல் அலுவலர் கவிதா இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து சுபா கரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

விளம்பரம்

You Might Also Like

பட்டியலின மக்கள் வீட்டின் ஓடுகளை சேதப்படுத்தி முதியவர் ஒருவரை காயப்படுத்திய சம்பவத்தில் மூவர் கைது
வில்லுக்குறியில் கோவிலில் திருட முயன்றவர் கைது
மலேசியா நாட்டில் உயிரிழந்த தமிழரின் உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு வரப்பட்டது
முன்னால் படை வீரர் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்
கீழவைப்பார் மற்றும் சிப்பிகுளம் கடற்கரை பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

விவசாயி .முனியப்பா அவர்களுக்கு சுமார் ரூ.7 இலட்சம்

August 12, 2024
127 Views
ஹார்பிக் குடித்த பெண் பலி
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் பணி
மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெசவாளர்களுக்கு வணிகவரி, கட்டிட வரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account