By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் உள்ள ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் உள்ள ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம்
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் உள்ள ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

Last updated: May 27, 2025 10:32 pm
May 27, 2025
28 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 100.க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்கள் உள்ளன. இந்த நிலையில் அரசம்பட்டியில் உள்ள ஜே.சி.பி.உரிமையாளர் சங்கத்தினர். 2வது நாளாக இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த ஜேசிபி வாகனங்களின் காப்பீடு கட்டணம், உதிரி பாகங்கள் விலை கடும் உயர்வு, சாலை வரி உயர்வு, டிரைவர் கூலி உயர்வு போன்றவற்றால் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், சாலை வரி, காப்பீடு கட்டணம், உதரி பாகங்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், வாடகை உயர்வை அமல்படுத்த வலியுறுத்தியும் ஜே.சி.பி. உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் போச்சம்பள்ளி பகுதியில் கட்டுமான பணிகள், சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

பேட்டி. சரவணன் ஜேசிபி உரிமையாளர்

விளம்பரம்

You Might Also Like

12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கல்லாவி விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவ முகாம்
சாமல்பட்டி ரயில்வே நிலையத்தில் புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்துவைத்தார்.
கிருஷ்ணகிரியில் முதலாம் ஆண்டு கால்பந்தாட்ட கோடை கால பயிற்சி நிறைவு விழா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்ஈரோடு

ஈரோட்டில் பிரசித்தி பெற்றகோட்டை ஈஸ்வரன் கோவில் தேரோட்டம்

May 21, 2024
169 Views
25 பவுன் நகையுடன் இளம்பெண் திடீர் மாயம் – கணவர் புகார்
மாணவ மாணவிகள் பங்கேற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கேரள தொழிலதிபரை கழுத்தறுத்து கொலை
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் டயாலிசிஸ் உபகரணங்களை வழங்கினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account