By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: படந்தாலுமூட்டில் நாட்டு வைத்திய சங்கம் சார்பில் குரு பூர்ணிமா விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > படந்தாலுமூட்டில் நாட்டு வைத்திய சங்கம் சார்பில் குரு பூர்ணிமா விழா
கனஂனியாகுமரிதமிழ்நாடு

படந்தாலுமூட்டில் நாட்டு வைத்திய சங்கம் சார்பில் குரு பூர்ணிமா விழா

Last updated: July 1, 2026 6:28 pm
July 1, 2026
30 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜுலை 1 –

அனுக்கிரக சித்த வர்ம மற்றும் தேவதாசன் வைத்தியர் சித்த வர்ம ரிசர்ச் பவுண்டேஷன் இணைந்து நடத்திய சிந்தார்மணி நாட்டு வைத்திய சங்கமம் மற்றும் 23வது குரு பூர்ணிமா விழா படந்தாலுமூடு ஜோதி ஜீவபூர்ண செண்டரில் நடந்தது. நிகழ்ச்சியில் டாக்டர் சுரேஷ் குமார் தலைமை வகித்தார். மாணவிகள் தமிழ் தாய் வாழ்த்து பாடினர். பிரின்ஸ் வைத்தியர் வரவேற்றார்.

தொடர்ந்து குருக்கன்மார்கள் திரு உருவ படத்திற்கு முன் ஜோதி ஏற்றப்பட்டது. குரு வணக்கம் நடந்தது. வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரம சுவாமி சைதன்யானந்த ஜி மஹாராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மெதுகும்மல் ஊராட்சி முன்னாள் தலைவர் சசிகுமார், பாறசாலை ஊராட்சி தலைவி உஷா குமாரி, பேச்சிப்பாறை மூலிகை ஆராய்ட்சி நிறுவன முனைவர் ரிச்சார்டு கென்னடி, மூலச்சல் டாக்டர் ராஜேந்திரன், ரிச்சார்டு குருக்கள் ஹரிஷ் வைத்தியர் உள்ளிட்டோர் பேசினர். பாறசாலை பிளாக் பஞ் துணை தலைவர் அருன் மூலிகை கண்காட்சியை திறந்து வைத்தார். தொடர்ந்து இலவச மருத்துவ முகாம், மூலிகை கண்காட்சி, யோகா, களரி விளையட்டு, புத்தக வெளியிட்டு உள்ளிட்டவைகள் நடந்தது.

விழாவில் சிவராமன் ஆசான் நினைவு சித்த மர்ம குருகுலத்தின் ஆண்டு விழாவும், குருபூர்ணிமா விழா, 2025–2026 கல்வியாண்டில் குருகுலப் பயிற்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வைத்திய ஜோதி விருது, களரி ஆசான்மார்களுக்கு அவார்டு, சமூகத்தில் சேவை செய்யும் சமூக சேவகர்களுக்கு கர்ம சிரேஸ்ட அவார்டு உள்ளிட்ட அவார்டுகள், சான்றிதழ்கள், விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மேக்கோடு சுதா சசீந்திரன் சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், தமிழகம், கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து களரி ஆசான்மார்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை படந்தாலுமூடு அனுக்கிரக சித்த வர்ம வைத்திய சாலை டாக்டர் சுரேஷ் குமார் தலைமையில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம்
கோவில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
பசுமை ஆர்வலர்களுக்கு கிரீன் காடெசஸ் கிரீன் அவார்ட்ஸ் -2026
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய போக்குவரத்து போலீசார்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் தேர்வுக் குழு கூட்டம் : விஜய் வசந்த் எம் பி பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

மருத்துவ மனையின் 54வது பட்டமளிப்பு விழா

August 5, 2024
123 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தமுமுகவின் 31 ஆண்டுகள் நிறைவு; 32-ஆம் ஆண்டு தொடக்கம்
குழந்தைகளின் காதணி விழாவில் தமாகா தலைவர் ஜி கே வாசன் எம்பி பங்கேற்றார்
பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி யூத் ரெட் கிராஸ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account