By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தாத மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூரில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தாத மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூரில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தாத மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூரில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Last updated: November 25, 2025 6:54 pm
November 25, 2025
34 Views
Share
SHARE

தஞ்சாவூர், நவம்பர் 25 –

நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தாத மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூர் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் தி.மு.க. கூட்டணி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ் எஸ் பழனி மாணிக்கம், முரசொலி எம்பி, மாவட்ட பொறுப்பாளர்கள் அன்பழகன் எம் எல் ஏ, பழனிவேல், எம்எல்ஏக்கள் டி கே ஜி நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், முன்னாள் எம் பி ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ண சாமி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ அனைவரையும் வரவேற்றார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திமுக விவசாய அணி மாநில செயலாளருமான ஏ.கே.எஸ். விஜயன் தலைமை தாங்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் அமர்சிங், மதிமுக துணை பொது செயலாளர் ஆடுதுறை முருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயினுல் ஆபிதீன் மனித நேய மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் ரஹ்மத் அலி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொகுதி செயலாளர் அண்ணாதுரை, மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய மாவட்ட செயலாளர் வல்லம் ரியாஸ் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவில் மாநகர செயலாளர் மேயர் சண்.ராமநாதன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மத்திய அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக பின்னர் கைது
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்தையொட்டி 8 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்
கல் சிற்ப தொழிலுக்காக புவிசார் குறியீடு பெற்ற மயிலாடியில் சிற்ப வேலைகளுக்கு கற்கள் கிடைக்காமல் தொழிலாளர்கள் அவதி: சிற்ப தொழில்கள் பாதிப்பு
நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பிஎஸ்என்எல் சிம் கார்டு சேவை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 4 ஆயிரம் பேர் வேலை நிறுத்தம்; கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

November 18, 2025
35 Views
தக்கலை அருகே பெண்ணின் தங்க கொலுசு திருட்டு
பள்ளியில் தேசிய பசுமை படை விழிப்புணர்வு
பிறந்த நாளையொட்டி மருத்துவ முகாம்
தஞ்சாவூர் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account