By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் விஜய் பாலாஜியிடம் செங்குந்தர் சங்கத்தினர் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் விஜய் பாலாஜியிடம் செங்குந்தர் சங்கத்தினர் கோரிக்கை
ஈரோடுதமிழ்நாடு

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் விஜய் பாலாஜியிடம் செங்குந்தர் சங்கத்தினர் கோரிக்கை

Last updated: July 21, 2026 2:15 pm
July 21, 2026
3 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 21 –

கைத்தறி துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜியை செங்குந்தர் மகாஜன சங்க மாநில துணைத்தலைவரும், செங்குந்தர் இன் பிஸ்னஸ் நிறுவனருமான நந்தகோபால் சந்தித்து பேசினார்.

அப்போது தென்காசி சங்கரன்கோவிலில் 15000 நெசவாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆவண செய்யுமாறு கேட்டு கொண்டார்.
மேலும் இது தொடர்பான கோரிக்கை மனுவையும் அமைச்சரிடம் அவர் வழங்கினார். அமைச்சர் விஜய் பாலாஜி சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

இந்த சந்திப்பின் போது ஆனந்த் மோகன் எம் எல் ஏ மற்றும் செங்குந்த மகாஜன சங்க மாநில இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கோடை உற்சவம் தொடக்கம்
குமரியில் 8 இடங்களில் மறியல்; எம்.ஆர். காந்தி உட்பட 225 பாஜாவினர் மீது வழக்கு; கைதானவர்கள் நள்ளிரவில் விடுவிப்பு
முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டரிடம் கோரிக்கை
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மீலாதுன் நபி சமூக நல்லிணக்க விழா
பள்ளம் லூர்து காலனியில் வேலை செய்யும் பொழுது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தவர் பரிதாப பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

புனித சவேரியார் நர்சிங் கல்லூரி தாளாளராக அருள்தந்தை டோமினிக் சாவியோ பதவியேற்பு

June 15, 2024
209 Views
ஈரோடு மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின் முகாம்”; மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி தகவல்
சோழவந்தான் அருகே கருப்பட்டியில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஊர் பொதுமக்கள் கூட்டத்தில் ஊர் கவுண்டராக பிரேம் ஆனந்த் ஒருமனதாக தேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account