By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் பார்வதிபுரத்தில் எம்ஜிஆர் சிலை உடைப்பு; தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் பார்வதிபுரத்தில் எம்ஜிஆர் சிலை உடைப்பு; தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் எம்ஜிஆர் சிலை உடைப்பு; தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

Last updated: October 27, 2025 6:05 pm
October 27, 2025
83 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 27 –

நாகர்கோவில் பார்வதிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை தற்போது அதிமுக சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை சிலையின் வலது கை பக்கம் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அப்பகுதியினர் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானவர்கள் அங்கு திரண்டனர்.

நாகர்கோவில் ஏஎஸ்பி லலித்குமார் மற்றும் ஆசாரிப்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிலை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரி சிலைக்கு முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஏஎஸ்பி லலித்குமார் உறுதி அளித்தார். இதையடுத்து அதிமுகவினர் கலைந்து சென்றனர்.

தற்போது இது சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் பச்சைமால் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். திருவனந்தபுரம் – கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள சிலையை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கூறுகையில்: சிலை உடைத்த விஷமிகளை உடனடியாக காவல்துறை கண்டுபிடித்த கைது செய்ய வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி பெற்று இந்த சிலை மாற்றப்பட்டு புதிய சிலையை நிறுவப்படும் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மீனவ இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 50 அம்ச தேர்தல் அறிக்கை தேங்காப்பட்டணத்தில் வைத்து வெளியிட்டனர்
குமரியில் 16 வயது மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை; மகளிர் போலீசார் விசாரணை
பேச்சிப்பாறை அருகே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட படகை இயக்க கோரிக்கை
கடலோரப் பகுதி-ல் தடுப்புசுவர் எம்எல்ஏ கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேர்தலில் மதிமுக, மக்கள்நீதி மையம் போட்டியிடாதது தோல்வி பயம்: பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பேட்டி

March 26, 2026
51 Views
தருமபுரியில் உலக பட்டினி தினத்தையொட்டி வெங்கடேஸ்வரா மனவளர்ச்சி குன்றியவர்களுக்கன பள்ளியில் தவெகவினர் காலை உணவு வழங்கினர்
பயணியர் நிழற்குடை திறப்பு விழாதரமற்ற சாலை ஆய்வுப் பணி!!
திமுக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ஆத்திகுளம் தமிழ் நகரில் மழைநீர் வடிந்ததை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account