By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூ.41 லட்சம் மோசடி: பெண் உட்பட 5 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூ.41 லட்சம் மோசடி: பெண் உட்பட 5 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூ.41 லட்சம் மோசடி: பெண் உட்பட 5 பேர் மீது வழக்கு

Last updated: May 30, 2026 4:59 pm
May 30, 2026
9 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 30 –

நாகர்கோவில் செட்டிகுளம், கணபதி நகர் பகுதி சேர்ந்தவர் கலைச்செல்வி (59). இவர் குமரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: எனது கணவர் ராமர் 2016ம் ஆண்டு இறந்து விட்டார். இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு திசையன்விளை பகுதியை சேர்ந்த மாலதி என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் பலருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்துள்ளதாக கூறினார்.

எனது மகனுக்கும் கப்பலில் வாங்கி தருவதாகவும், இதற்காக ரூ. 45 லட்சம் வரை செலவாகும் என்று கூறினார். அதிக சம்பளம் கிடைக்கும் என்பதால் இந்த கடனை எளிதாக அடைத்து விடலாம் என ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி நான் எனது மகனின் வேலைக்காக ரூ. 45 லட்சம் கொடுத்தேன். ஆனால் பணத்தை வாங்கிய அவர்கள் வேலை எதுவும் வாங்கிக் தரவில்லை. இது குறித்து காவல்துறையில் புகார் அளிப்பேன் என்று நான் கூறியதால் ரூ.4 லட்சத்தை மட்டும் திருப்பி தந்தனர். மீதி ரூ. 41 லட்சத்தை தராமல் மோசடி செய்து விட்டனர். பணத்தை கேட்டால் தற்போது மிரட்டி வருகிறார்கள் என புகாரில் கூறியுள்ளார்.

இந்த புகார் தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த மாவட்ட எஸ் பி ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பேரில் தற்போது கலைச்செல்வியின் புகாரின் பேரில் அவரது ரூ.41 லட்சத்தை திருப்பி கொடுக்காமல் நம்பிக்கை மோசடி செய்ததாக திசையன்விளை சேர்ந்த மாலதி, கரம்பாடு சகாய கணேஷ், மன்னார் புரத்தை சேர்ந்த சேவியர் லிபர்ட், திசையன்விளையைச் சேர்ந்த பலன், இசக்கிமுத்து ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழில் பெயர் பலகை இல்லாத வணிகநிறுவனங்கள், ஓட்டல்களுக்கு அபராதம்
ஓபிஎஸ் – திமுக நல்லுறவு; ஏன் இந்த முடிவு? திமுக அமைச்சரவையில் பங்களிப்பா? விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்
இனயம் புத்தன்துறையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கலையரங்கம் எம்எல்ஏ திறந்தார்
நர்சிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 4 மாணவிகள் திடீர் மயக்கம்
இரணியல் அருகே கார் – பைக் மோதல்; தொழிலாளி சாவு; உடலை கார் அரை கிலோ மீட்டர் இழுத்து சென்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

வேலைவாய்ப்புக்கான மெனி ஜாப்ஸ் செயலி

November 25, 2024
131 Views
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஸ்கூட்டர்
பாதாம், முந்திரி விவசாயிகளுக்கு கொடுத்தால் மட்டுமே எனக்கும் கொடுங்கள்; விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு
நித்திரவிளை அருகே வக்கீலுக்கு அரிவாள் வெட்டு – வாலிபர் கைது
சாலையில் குறுக்கே வந்த நபர் , தலைகிழாக கவிழ்ந்த கார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account