By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் லாரிகள் நேருக்கு நேர் மோதி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் லாரிகள் நேருக்கு நேர் மோதி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் லாரிகள் நேருக்கு நேர் மோதி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

Last updated: January 22, 2026 5:32 pm
January 22, 2026
81 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 22 –

நெல்லை மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு நெல்லையிலிருந்து கனிம வளங்களை ஏற்றி கொண்டு புறப்பட்ட லாரி ஒன்று இன்று அதிகாலை வேளையில் நாகர்கோவில், தேரேகால் புதூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது திருவனந்தபுரத்திலிருந்து நெல்லை நோக்கி சென்ற டாரஸ் லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக டிரைவர்கள் லாரியை விட்டு கீழே இறங்கினார்கள். இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஒரு லாரி முழுமையாக எரிந்தது. மற்றொரு லாரியின் முன் பகுதி தீயில் எறிந்து சாம்பலானது.

இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் அதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தீப்பிடித்து சாலை வழியாக வாகனங்கள் இயங்காமல் மற்றொரு சாலை வழியாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தீ முற்றிலும் அணைத்த பின்பு நடுரோட்டில் இருந்து லாரிகளை கிரேன்கள் வரவழைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

இந்த விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் லாரி ஓட்டும்போது டிரைவர் கண்ணசந்ததால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வருகிறது. மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் லாரிகள் தீப்பிடித்து எரியும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் : 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; காரணம் யார்? போலீஸ் விசாரணை
பாப்பாரப்பட்டி பேரூராட்சி தவெக சார்பில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி விருதுகள் வழங்கும் விழா
புதிய வீடுகள் கட்டுவதற்கு2 ஆயிரம் பயனாளிகள் தேர்வு
போதைப்பொருள் பயன்படுத்திய த.வெ.க அமைச்சரை பதவி நீக்க கோரி, போலீசாரின் தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்: பெண்கள் உட்பட 95 பேர் கைது
அஞ்சு கிராமம் பேரூராட்சியில் 76வது குடியரசு தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

தலைவருக்கு தளவாய்சுந்தரம் எம் எல் ஏ வாழ்த்து

January 10, 2025
172 Views
காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
கொல்லங்கோடு அருகே பைபர் படகு தீப்பிடித்து எரிந்தது
புதிய பார்வை 290 வது நிகழ்ச்சியாக அன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account