By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் போலி நகையை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி: 3 பேருக்கு வலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் போலி நகையை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி: 3 பேருக்கு வலை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் போலி நகையை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி: 3 பேருக்கு வலை

Last updated: July 3, 2026 5:50 pm
July 3, 2026
32 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 3 –

நாகர்கோவில் பங்களா சாலை பகுதி சேர்ந்தவர் பெருமாள். வியாபாரி. இவருக்கு மூன்று நபர்கள் அறிமுகமானார்கள். அவர்களுடன் பெருமாள் இயல்பாக பழகி வந்திருக்கிறார். அப்போது அவர்களில் ஒருவர் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவருடைய அவசர சிகிச்சைக்காக தனது முத்து மாலையை பெற்றுக் கொண்டு பணம் தருமாறு கேட்டுள்ளார்.
அப்போது அவர்கள் கொண்டு வந்த அந்த நகையை நகை கடைக்கு கொண்டு சென்று பெருமாள் பரிசோதித்தார். அதில் இருந்த இரண்டு முத்துக்களும் தங்க முத்துக்கள் என தர உறுதி செய்யப்பட்டது. அந்த சங்கிலி 200 கிராம் எடை கொண்டது என்றும் அதற்கு பதிலாக 10 லட்சம் ரூபாய் தருமாறு அவர்கள் கேட்டனர்.

இதை அடுத்து அவரிடம் இருந்து முத்துமாலையை பெருமாள் வாங்கிக் கொண்டார். அதற்கு பதிலாக தனக்கு தெரிந்த பலரிடம் கடன் வாங்கி 10 லட்ச ரூபாயை அந்த நபர்களிடம் கொடுத்திருக்கிறார். முத்துமாலையை விற்று வாங்கிய கடனை அடைத்து விடலாம் என்று பெருமான் நினைத்துள்ளார். அதன்படி அந்த சங்கிலியை விற்பனை செய்ய கொண்டு சென்றார். அப்போது அந்த முத்துமாலை போலியானது என்பது தெரிய வந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெருமாள் தன்னிடம் பணம் வாங்கிய நபர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. எனவே போலி முத்துமாலை கொடுத்து ரூ. 10 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் மீதும் வடசேரி போலீஸ் நிலையத்தில் பெருமாள் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட 3 நபர்கள் யார்? என அடையாளம் காணும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை திறக்க கோரி
வர விடுமுறை கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கடையாலில் பன்றி பண்ணையை அகற்றிய அதிகாரிகள்
6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள்; அக்டோபர் 7ல் தொடக்கம்
சூளகிரியில் இருந்து அஞ்செட்டி வரை பேருந்து வசதி கேட்டு அஞ்செட்டிக்கு பேருந்து வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திமுக தொண்டர் உடல்நலம் விசாரித்தார் சுரேஷ்ராஜன்

March 25, 2025
74 Views
குழந்தை வேலப்பரை வழிபட்ட துர்கா ஸ்டாலின்
சுசீந்திரம் கோவிலில் செல்போனுக்கு தடை!
“பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி
93 மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account